By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மருத்துவமனையில் நிறுவனர் நாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > மருத்துவமனையில் நிறுவனர் நாள் விழா
கோயம்புத்தூர்மாவட்டம்

மருத்துவமனையில் நிறுவனர் நாள் விழா

Last updated: December 10, 2024 12:52 pm
December 10, 2024
45 Views
Share
SHARE

கோவை டிச:11


மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள கங்கா மருத்துவமனையில் நிறுவனங்கள் சண்முகநாதன் கனகவல்லி தம்பதியர் உருவாக்கப்பட்ட கங்கா மருத்துவமனை  போற்றும் வகையில் நிறுவனர் நாள் விழா மருத்துவமனை வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எஸ் ராஜசபாவதி வரவேற்றார் காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் எம் கிருஷ்ணன். கங்கா மருத்துவமனை நிறுவனர் குறித்து அதன் வளர்ச்சிக்கு குறித்து பேசினார்


மருத்துவமனையின் இயக்குனர் ராஜசேகரன் கங்கா மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து விவரித்தார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என் சந்திரசேகரன் பங்கேற்று பேசியதாவது.


வரும் 2050 ஆம் ஆண்டில் உலகில் அதிக முதியோர் உள்ள நாடாக இந்தியா இருக்கும் இந்த முதியோருக்கு தேவையான வசதி வாய்ப்புகளை ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் துரை மூலம் ஈடு செய்யலாம் அதற்கு  தயாராக இருக்க வேண்டும்.


விவசாயத் துறையிலும் அதிகமாக மகசூல் பெற ஒரே பயிர்களை பயிரிட்டு விலை குறையும் சூழ்நிலையும் வீணாக்கும் சூழ்நிலையையும் புதிய தொழில்நுட்பங்கள் மாற்றி அமைக்கும் கால நிலைக்கு ஏற்ற விலைப் பொருள்களை உற்பத்தி செய்ய அரசுடன் சேர்ந்து  ஏ ஐ தொழில்நுட்பமும் வருங்காலத்தில் வரும் என்று கூறினார்.


நிகழ்ச்சியில் நிறுவன நாள் குறித்த நினைவு பதக்கத்தை கங்கா மருத்துவமனையின் இயக்குனர்கள் டாட்டா குழும தலைவருக்கு வழங்கி கௌரவித்தனர்.


நிகழ்ச்சியில் 

கங்கா மருத்துவமனை இயக்குனர்கள் ரமா ராஜசேகர. நிர்மலா ராஜ சபாபதி.

மாநகர காவல் .முன்னாள் டிஜிபி ஏகே விஸ்வநாதன். தொழிலதிபர்கள் கிருஷ்ணராஜ் வானவராயர். பிரிக்கால் வனிதா மோகன். கே பி ஆர் ராமசாமி. எஸ் எஸ் வி எம் மோகன்தாஸ்‌ எஸ் என் எஸ் சன்ஸ் நிர்வாக அறங்காவலர் சுந்தர். பண்ணாரி அம்மன் குழுமத் தலைவர் எஸ் வி  பாலசுப்ரமணியம். ஜெம் மருத்துவமனை தலைவர் பழனிவேல். என் ஜி பி கல்வி குழும தலைவர் தவமணி பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் மற்றும் மருத்துவர்கள் பல்வேறு கேள்விகளுக்கு டாட்டா குழும தலைவர் சந்திரசேகர் பதில் அளித்தார்

விளம்பரம்

You Might Also Like

வடகிழக்கு பருவமழை தொடர்பான பணி
தஞ்சாவூரில் முதல்வர் மருந்தகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்
அங்கன்வாடியில் பணி வாங்கி தருவதாக ஆளு புடி! ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரம் கமிஷன்! 50 லட்சம் மோசடி! ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலரின் தில்லாலங்கடி செயல்!
தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா
அமெரிக்கா அதிபர் டிரம்ப் வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை கண்டித்து நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்

February 5, 2025
49 Views
வடகிழக்கு பருவமழை மற்றும் பெஞ்சல் புயல்
பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகள்
காமராஜர் நற்பணி மன்றம் சார்பாக காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா
தேர்தல் செயல்முறைகளை வலுப்படுத்துதல் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account