By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனை அருகே இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனை அருகே இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

அருமனை அருகே இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு

Last updated: February 22, 2025 12:59 pm
February 22, 2025
142 Views
Share
SHARE

அருமனை, பிப்- 22

 

 

அருமனை அருகே முதப்பன் கோடு பகுதியை சேர்ந்தவர் சிறிய புஷ்பம் (86). அப்பகுதியில் உள்ள லூர்து அன்னை ஆலயத்தில் உபதேசியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் நேற்று மாலை உயிரிழந்தார். அவரது

உடலை ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், இன்னொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த இடத்தில் எந்தவித கட்டுமான பணிகளும் செய்யக்கூடாது என கோர்ட்டு தற்காலிக உத்தரவு வழங்கி இருப்பதாக அங்கு அடக்கம் செய்ய கூடாது என அவர்கள் கூறினார்கள். 

     ஆனால் ஆலயத்தில் மற்றொரு பிரிவினர் உடல் அடக்கத்திற்காக குழி தோண்டினர். அதனால் இருதரப்பினருக்கு மோதல் ஏற்படும் சூழல் உருவானதால், அடுமனை போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் தக்கலை டிஎஸ்பி நல்ல சிவம்,  மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடம் சென்றனர்.  தொடர்ந்து விளவங்கோடு தாசில்தார் ஜூலியன், துணை தாசில்தார் மேத்தி யு ஜோஷ் ஆகியோரும் பேச்சு வார்த்தை நடத்தினர்.  இதை அடுத்து மூதாட்டியின் உடலை அதே இடத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்ய முடிவு செய்யப்பட்டு,  தொடர்ந்து நேற்று அடக்கம் நடந்தது.

விளம்பரம்

You Might Also Like

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில்‌ நடைபெற்ற கொலை வழக்கில் மூவர் கைது
மதுரை மாவட்டம் மேலூர் லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரி
3-வது மாடியில் சிக்கித் தவித்த குட்டி நாய்
திருப்பூர் மாநகராட்சி மண்டலம் எண் 1ல் 184 புதிய தார் சாலை பணிகள் துவக்க விழா
பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242 சி எல்லைகள் கடந்த மனித நேயம் ஆண்டின் 13 சங்கங்களின் பதவி ஏற்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

தருமபுரம் ஆதீனகர்த்தரிடம் தானமாக வழங்கிய தொழிலதிபர்

March 6, 2025
51 Views
பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தாக்க மேம்பாட்டு பயிற்சி
பெருமாநல்லூரில் 3 கிலோ கஞ்சா வைத்திருந்த நபர் கைது!!
இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரோம் மத்திய மண்டலம்
பொய் புகார் அளித்த பாஜக பிரமுகர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பாய்ந்தது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account