By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மனநல பாதிக்கப்பட்டுருக்கான வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மனநல பாதிக்கப்பட்டுருக்கான வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு
கிருஷ்ணகிரிமருத்துவம்மாவட்டம்

மனநல பாதிக்கப்பட்டுருக்கான வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு

Last updated: May 29, 2024 10:53 am
May 29, 2024
124 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி நகராட்சி, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மனநல  வளாகத்தில், ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மீட்பு மருத்துவ அவசர சிகிச்சை மையம் அமைக்கவுள்ள கட்டிட வளாகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு . அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சாலையோரம் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வயதான மற்றும் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோர்களை கண்டறிந்து அவர்களை மீட்டு உணவு மற்றும் முதலுதவி அளித்து தொடர் சிகிச்சை மேற்கொள்ள கிருஷ்ணகிரி நகராட்சியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் தனி வார்டு அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையத்தில் தனித்தனியாக ஆண்களுக்கு 10 படுக்கைகள் மற்றும் பெண்களுக்கு 10 படுக்கை வசதிகள் அமைக்கப்பட உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லுரி மருத்துவமனையிலிருந்து 1 மன நல மருத்துவர் மற்றும் 1 செவிலியர் சிகிச்சை மேற்கொள்ளவார்கள். மேலும் சிசிக்சையின் போது அவர்களுக்கு தேவையான கவுன்சிலிங், மருத்துவ வசதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட உள்ளது. நன்கு தேறியவர்களை அவர்கள் சரியான முகவரி அளிக்கும் பட்சத்தில் அவர்களை குடும்பத்தாரிடம் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், வெளிபுற நோயாளிகளுக்கு டோக்கன் வழங்கும் பணிகளை பார்வையிட்டு நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் குறைகளை கேட்டறிந்து, நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் விரைந்து டோக்கன் வழங்க மருத்துவ கல்லுாரி முதல்வர் அவர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.பூவதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.மது, கண் மருத்துவர் மரு.கிருபாவதி மற்றும் மருத்துவர்கள், துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி ரயில் நிலையங்களில் பேட்டரி கார் வசதி செய்ய ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை
கோவையில் சிவாஜியின் 24-வது ஆண்டு நினைவு தினம்
திருவாரூர் அருகே ஆதரவின்றி தவித்த குழந்தைகளிடம் வீடியோ காலில் உரையாடி,தேவையான உதவிகளை செய்து கொடுத்த முதலமைச்சர்
கருங்கல் அருகே அழகு நிலைய பெண் திடீர் மாயம்
ஈரோட்டில் காடு எனது கனவு தேசம் புத்தகம் வெளியீட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குளச்சல் அருகே தொழிலாளி மர்ம மரணம்

December 27, 2024
161 Views
சிவகங்கை நகராட்சியில் செயற்கரிய திட்டங்கள் நிறைவேற்றம் சேர்மன் பெருமிதம்.
விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்
தஞ்சாவூர் திருவையாறு, ஒரத்தநாடு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் காவலர்கள் ஒத்திகை செய்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account