By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொண்டி பேரூராட்சியில் ரூ 20ஆயிரம் லஞ்சம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தொண்டி பேரூராட்சியில் ரூ 20ஆயிரம் லஞ்சம்
இராமநாதபுரம்குற்றம்மாவட்டம்

தொண்டி பேரூராட்சியில் ரூ 20ஆயிரம் லஞ்சம்

Last updated: July 6, 2024 11:59 am
July 6, 2024
172 Views
Share
SHARE

இராமநாதபுரம் ஜுலை 06-

 

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹிம் ஷா .இவர் தனது உறவினர்வீடு மற்றும் வணிக வளாகம் கட்டும் பணி ஈடுபட்டு வருகிறார். வீடு, வணிக வளாகங்களுக்கு புதிய வரி விதிப்பு கோரி தொண்டி பேரூராட்சி செயல் அலுவலர் மகாலிங்கம் இளநிலை உதவியாளர் ரவிச்சந்திரன் ஆகியோரை அணுகினார். புதிய வரி விதிப்பிற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டனர்.இதுகுறித்து முகமது இப்ராம்சா ராமநாதபுரம் ஊழல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து  போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இருவரும் கேட்ட தொகை ரூ.20 ஆயிரத்தை, தொண்டி பேரூராட்சி தற்காலிக பணியாளரான கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தொண்டி ராஜனிடம் முஹமது இப்ராஹிம் ஷா தனது நண்பர் மூலம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீசார் தொண்டி ராஜனை கையும், களவுமாக பிடித்தனர். இது தொடர்பாக மகாலிங்கம், ரவிச்சந்திரன், தொண்டி ராஜனிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி கொலு விழா
ஹாக்கிதான் போட்டியில் ஆத்தூர் மாணவருக்கு பரிசு
குலசேகரத்தில் கழிவுகளை ஏற்றி வாகனத்தை
சங்கரநாராயணர் திருக்கோவில் கோமதி அம்பாள் ஆடித்த பசு திருவிழா
வலங்கைமான் ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகளை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

காளிகேசம் கோவிலில் பௌர்ணமி பூஜை

January 10, 2025
166 Views
அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைத்திட வேண்டும்
பெரிச்சி பாளையத்தில் அண்ணமார் காலனி
27 ஆயிரத்து 174 மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர்
சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account