By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உதகை மருத்துவ கல்லூரி முதலமைச்சர் திறந்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > உதகை மருத்துவ கல்லூரி முதலமைச்சர் திறந்தார்
நீலகிரி

உதகை மருத்துவ கல்லூரி முதலமைச்சர் திறந்தார்

Last updated: April 9, 2025 12:12 am
April 9, 2025
44 Views
Share
SHARE

உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் திறந்து வைத்தார். ரூ 494.51 மதிப்பில் முடிவுற்ற 173 திட்டப் பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் ரூ. 130.35 கோடி மதிப்பில் 56 வளர்ச்சி திட்ட பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார் உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பழங்குடி மக்களுக்காக தனி மருத்துவமனையையும் தொடங்கி வைத்தார் இம்மருத்துவமனையில் 10 அறுவை சிகிச்சை அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கிறது. என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 700 படுக்கை வசதிகளும் தயார் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. உலக தரத்தில் மலை பிரதேசத்தில் அமெக்கப.பட்டுள்ள இரண்டாவது பெரிய மருத்துவ மனையாகும் இந்நிகழ்வில் அமைச்சர் மு. பெ. சாமிநாதன், ஏ. வ. வேலு , மா.சுப்பிரமணியன், தமிழக அரசு கொறடா கா. ராமச்சந்திரன், பா.மு.முபாரக் , மாவட்ட செயலாளர் கே. எம்.ராஜூ, ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இ – பாஸ் முறையை ரத்து செய்யக்கோரி ஊட்டியில்
ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கம்
மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
குன்னூரில் நடைபெறும் சிறப்பு சாரணியர் பயிற்சி முகாமில் 80 பேர் பங்கேற்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டு வாழ்த்து
இயற்கையை காக்கும் பல்லுயிர்கள் ஓவிய கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் மாதிரி வாக்கு மையத்தில் முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு பூச்செடி வழங்கப்பட்டது

April 23, 2026
70 Views
திருவெண்ணெய்நல்லூர் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் பலி
சேலத்தில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நல உதவிகள்
அஞ்சுகிராமம் ஸ்ரீஅழகிய விநாயகர் ஆலயத்தில் சொக்கப்பனை தீபம்
மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா மாலை அணிவித்து மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account