By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவமனையில் கட்டிட பூமி பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவமனையில் கட்டிட பூமி பூஜை
நீலகிரிமாவட்டம்

ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவமனையில் கட்டிட பூமி பூஜை

Last updated: March 1, 2025 10:19 pm
March 1, 2025
52 Views
Share
SHARE

ஊட்டி.மார்.01.

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில்  டயாலிசிஸ் நோயாளிகள் தங்களுக்கு சிகிச்சை பெற கோவை மற்றும் உதகை செல்ல வேண்டும் .தற்போது நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதி அடைந்து வந்தனர் இந்நிலையில்  கோத்தகிரி ரோட்டரி சங்கத்தின் சார்பில் அரசு மருத்துவமனையில்  டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க சங்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாக அனுமதி உடன் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான  டயாலிசிஸ் கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு குன்னூர் கோட்டாட்சியர் சங்கீதா ஐஏஎஸ், உதகை மருத்துவ இயக்குனர் டாக்டர் நாக புஷ்பராணி ,  மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் டாக்டர்  ராஜசேகரன் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  சாந்தி ராமு, ரோட்டரி நிர்வாகிகள் ரவிக்குமார் ,தேவராஜ் ,தலைவர் நஞ்சன் செயலாளர் அரவிந்த் ,ஜேக்கப் பால், முன்னாள் தலைவர்கள் கமல சீராளன் ,  சென்னராஜ் ,ராஜ்குமார், சங்கர், ஆதர்ஷ் கிரிப்பா, மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள், லயன்ஸ் கிளப் தலைவர் ராமச்சந்திரன் ரெட்டி, கோத்தகிரி அரசு மருத்துவமனை அலுவலர் டாக்டர் சிவக்குமார், இன்னர் வீல் கிளப் உறுப்பினர்கள், சிட்டிசன் அமைப்பு, சில்ல பாபு, வீரபத்திரன், பிரேமா மற்றும் பொதுமக்கள் அரசு மருத்துவமனை செவிலியர்கள், ஊழியர்கள் என கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் டயாலிசிஸ் கட்டிடத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டவர்களுக்கு கோட்டாட்சியர் சால்வை அணிவித்து கௌரவித்தார். முன்னதாக முன்னாள் ரோட்டரி தலைவர் தேவராஜ் வரவேற்றார், செயலாளர் இன்ஜினியர் பரமேஷ் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

குண்டும் குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக 2026 சட்டமன்ற தேர்தல் ஆயத்தக் கூட்டம் மற்றும் கிராம கமிட்டி உறுப்பினர் அட்டை வழங்கும் விழா
நேபாள நாட்டில் நடைபெற்ற சிலம்பு போட்டியில் ஊத்தங்கரை அரசு பள்ளி 7 ம் வகுப்பு மாணவி கீர்த்திகா சாதனை
கள் இறக்க அனுமதி கோரி வந்தவருக்கு கலெக்டர் அலுவலகம் உள் செல்ல அனுமதி மறுப்பு
தந்தை பெரியார் பிறந்த தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹார லீலை

March 18, 2025
109 Views
ஆரல்வாய்மொழி சோதனை சாவடியை முற்றுகையிட்ட கனிம வள கடத்தல் கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு
பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
பல்லாவரம் பெரிய ஏரியில் ஆகாயாத் தாமரை அகற்றல் மற்றும் மீட்டெடுப்பு பணிகள் தொடக்கம்
பண மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account