நன்றி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கல்/சங்கரன் கோவிலில் நன்றி அறக்கட்டளை சார்பில் சங்கரநாராயணர் திருக்கோவில் கோமதி அம்பாள் ஆடித்தபசு திருவிழாவை காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்வில் நன்றி அறக்கட்டளை நியூ இமேஜ் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் இயக்குனர் செ இசக்கிமுத்து, நன்றி அறக்கட்டளை மா, சௌந்தர பாண்டியன். தமிழ்நாடு ஸ்ரீலிங்கா கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர் நல சங்கம் பி. சிவா. எல் ஐ சி அட்வைசர் சிதம்பர பாண்டியன் அபிராமி டிஜிட்டல் எஸ் ஆர் ராமச்சந்திரன் து.தேவபாலன் சமூக ஆர்வலர், மு.காளீஸ்வரன். கங்கணங்கிணறு தலைமையாசிரியர் திரு.மணியரசு ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்கினர் ஏற்பாடுகளை நன்றி அறக்கட்டளை பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.



