By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாபெரும் மருத்துவ இலவச காப்பீட்டு திட்டம் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மாபெரும் மருத்துவ இலவச காப்பீட்டு திட்டம் முகாம்
மதுரைமாவட்டம்

மாபெரும் மருத்துவ இலவச காப்பீட்டு திட்டம் முகாம்

Last updated: May 13, 2024 9:23 am
May 13, 2024
143 Views
Share
SHARE

மதுரை மே 13 

மதுரை  மாவட்டம்  ஊமச்சிகுளம்  ஜெயபாரத் ஹோம்ஸ் நியூ நத்தம் ரோட்டில் உள்ள  சமுதாயக் கல்லூரியில்   பிரதம மந்திரியின்  ஆயுஷ்மன்பாரத்  மற்றும்‌ தமிழ்நாடு  முதலமைச்சரின் விரிவான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் முகாம் நடைபெற்றது.  இதற்கான ஏற்பாடுகளை மதுரை சமுதாயக் கல்லூரி  நியூ சரவணா மல்டி கிளினிக் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி ரோட்டரி கிளப் ஆப்  ஜெம்ஸ் மதுரை ரோட்டரி கிளப் ஆப் மதுரை மிட் டவுன் இணைந்து நடத்திய இந்த முகாமினை  சமுதாயக் கல்லூரி முதல்வர்  டாக்டர் சகாய ஜென்ஸி  துவக்கி வைத்து வரவேற்புரை நிகழ்த்தினார். பிரதம மந்திரி மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம்   பற்றிய பயன்பாடுகளை மாவட்ட திட்ட அலுவலர்  சதீஷ் குமார்  பயனாளிகளிடம் எடுத்து கூறினார். அதனைத்  தொடர்ந்து மதுரை ரோட்டரி மிட் டவுன் கிளப் மற்றும் மதுரை ஜெம்ஸ் சார்பாக   கௌசல்யா   கலந்து கொண்டு பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் மற்றும் குடிநீர் வழங்கினார்கள் முகாமில்  சுமார் 470  பயனாளர்கள்   கலந்து கொண்டனர். அதில்   200   பயனாளர்களுக்கு  பிரதம மந்திரி காப்பீடு  திட்ட அட்டையும் 47 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு  திட்டம்  அட்டையும் உடனடியாக வழங்கப்பட்டது. எஞ்சியுள்ள நபர்களுக்கு முறையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு காப்பீட்டு திட்டம் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இந்த முகாமில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி முதுநிலை சமூக பணி மாணவர்கள் களப்பணி ஆற்றி முகாம் வெற்றி பெற  உதவி புரிந்தனர். இதன்  நிறைவில் இத்துறையின் தலைவர்   கிருஷ்ணவேணி   சிறப்புரையாற்றினார். இதற்கான ஏற்பாடுகளை  மதுரை சமுதாயக் கல்லூரியின் நிறுவனர் மற்றும் மருத்துவர் விஜய சரவணன் மேற்பார்வையில்   நடைபெற்ற இந்த முகாம் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களுக்கு     மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது  என முகாமில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் பலர் மருத்துவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பல்லடம் வட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா
கல்லறைதோட்டம் செல்ல முறையான பாதை வேண்டும்
2 டாடா ஏஸ் வாகனம் பறிமுதல்
நாகர்கோவில் சிறையில் வார்டனிடம் ரகளை ஈடுபட்ட கைதி; போலீசார் விசாரணை
வெறி நாய்கள் கடித்து ஆடுகள் பலி; பாதிக்கப்பட்டோருக்கு நிதி உதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

மகளிர் தின விழா கொண்டாட்டம்

March 14, 2025
104 Views
சூசைபுரம் புனித அல்போன்சா கலை அறிவியல் கல்லூரியில் தாய்மொழி தின கவியரங்கம்
தஞ்சாவூரில் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பில் பயிற்சி வகுப்பு
தஞ்சாவூர் பெரிய கோவிலில் ரூபாய் 48 லட்சத்து 62 ஆயிரம்
போக்குவரத்து துணை ஆணையர் தலைமையில் விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account