By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிறுதானிய ஊட்டசத்து வழங்கல்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிறுதானிய ஊட்டசத்து வழங்கல்.
மாவட்டம்

கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிறுதானிய ஊட்டசத்து வழங்கல்.

Last updated: January 27, 2025 10:30 pm
January 27, 2025
71 Views
Share
SHARE

ஊட்டி. ஜன. 25

   நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுக்கா அருகே கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அப்பகுதியை சார்ந்த 

ஆல் தி சில்ட்ரன் சார்பில் கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அய்யன்கொல்லி ஆரம்ப சுகாதார நிலையத்தில் எடை குறைவு மற்றும் ஊட்டசத்து குறைபாடு உடைய கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு  சிறுதானியங்கள் அடங்கிய ஊட்டசத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  

கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவர்கள் சுகைல், ஜனார்த்தனன், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் உள்ளிட்டோர் ஊட்டசத்து பெட்டகம்  வழங்கினார்கள். இதில் 8 கர்ப்பிணிகள், 7 பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறுதானியங்கள் அடங்கிய ஊட்டசத்து பெட்டகம் வழங்கினார்கள். 

அதுபோல அய்யன்கொல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று நிகழ்ச்சியில் மருத்துவர்கள் ரக் ஷந்தாராஜ், ராதிகா மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் ஆகியோர் 10 பேருக்கு  ஊட்டசத்து பெட்டகங்கள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் நிகழ்வில்  அப்பகுதியை சார்ந்த கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள் ஊட்டசத்து குறைவான பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நீதிமன்ற பணிகளை புறக்கணித்து நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
பளுகல் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து பிளம்பர் சாவு
மீண்டும் மாவட்ட செயலாளராக தொடருவதாக க.செல்வராஜ் அறிவிப்பு: பெரியார், அண்ணா சிலைக்கு தொண்டர்களுடன் மாலை அணிவித்து மரியாதை
கலவரக்கூட்டத்தை கலைப்பதற்கான களப்பயிற்சி ஒத்திகை
திருப்பூர் வருகை தந்த துணை முதல்வர் ஆறுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
உலகம்

தமிழர் நல்வாழ்வு பேரவை கத்தர் மண்டலம் நடத்திய குடியரசு தின விழா

February 5, 2025
4.2k Views
குளச்சல் அருகே பள்ளி சிறுவனை தாக்கிய வாலிபர் கைது
எல்ஐசி சார்பில் மரம் நடும் விழா
கழிவுநீர் ஓடை அடைப்பால் சாலையில் ஓடிய மழைநீர்: தூர்வாரி நடவடிக்கை எடுத்த (பொ) மேயர்
பெருந்தலைவர்பதவி இறுதி நாளில் உறுதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account