By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே காதலிக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த பட்டதாரி வாலிபர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே காதலிக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த பட்டதாரி வாலிபர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தக்கலை அருகே காதலிக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த பட்டதாரி வாலிபர்

Last updated: February 24, 2026 6:45 pm
February 24, 2026
33 Views
Share
SHARE

தக்கலை, பிப். 24 –

தக்கலை அருகே உள்ள துண்டத்துவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெயமுருகன் மகன் விக்னேஷ் (21). எம்பிஏ பட்டதாரியான இவர் கடந்த 3 மாதங்களும் முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு ஆயில் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் வேலை பிடிக்காமல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.

விக்னேஷ் கல்லூரியில் படிக்கும் போது அவருடன் படித்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவரம் அந்த பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்த போது அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து வந்த விக்னேஷ் காதலியை சந்தித்து அவரை திருமணம் செய்வதற்கு சம்மதத்தை கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த விக்னேஷ் விரத்தி அடைந்து வீட்டு மாடியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தந்தை ஜெயமுருகன் தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசாரிடம் விக்னேஷ் காதலிக்காக எழுதி வைத்துள்ள ஒரு கடிதமும் சிக்கியுள்ளது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !
மதுரை மாவட்டம் வள்ளல் பொன். பாண்டித்துரை தேவர் சிலைப்பேட கல்வெட்டு உடைப்பு: காவல்துறை துணை ஆணையரிடம் மனு
வேலூர் மாவட்ட புதிய SP யாக சிவராமன் IPS பொறுப்பேற்பு
கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களை தடை செய்து நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பாலங்களை பாதுகாக்க வேண்டும்
ரூ.100 கோடி முதலீட்டு இலக்கு: ஸ்டார்ட் அப் சிங்கம் சீசன்-2வில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

திண்டுக்கல் ஸ்ரீ அறக்கட்டளையின் நிறுவனர் ஆர். ஆனந்தி அவர்களுக்கு சிறந்த நட்சத்திர சாதனையாளர் விருது.

May 9, 2025
39 Views
இலவன் குளம் சாலை விரிவாக்கம் பணியினை எம்எல்ஏ ராஜா ஆய்வு
வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆட்சியர் அழகுமீனா கலந்தாய்வு
காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை
குற்றியாறு ரப்பர் தோட்டத்தில் யானை மிதித்து ரப்பர் தொழிலாளி படுகாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account