By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

Last updated: July 25, 2026 5:19 pm
July 25, 2026
30 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 25 –

கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கே , ஆர். பி அணை கட்ட நிலம் கொடுத்தவர்கள் மற்றும் வன நிலத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்கப்பட வேண்டும் என்பதை வழியூறுத்தி வருகின்ற 28-ம் தேதி ஓசூர் வன கோட்டம் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தப் போவதாக தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது.

இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வனத்துறை அதிகாரியுடன்
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராம கவுண்டர் தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பேச்சிவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இராமகவுண்டர் கே.ஆர்.பி. அணை கட்ட நிலம் கொடுத்து சுமார் 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. இவர்கள் கிருஷ்ணகிரி, சூளகிரி என பல்வேறு வனப்பகுதியையொட்டி குடி அமர்த்தப்பட்டனர். ஆனால் இது வரை குடியிருப்பவர்களுக்கு அரசு பட்டா வழங்கவில்லை, இதே போல வனப்பகுதியில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கும் பட்ட வழங்கப்படவில்லை என்று வனத்துறை அதிகாரியிடம் எடுத்து கூறியதை அடுத்து, இது தொடர்பாக தமிழக முதல்வரிடம் தெரிவிப்பதாக கூறினார்கள்.

ஆனாலும் நாங்கள் அறிவித்துள்ளதின் படி வருகின்ற 28ம் தேதி ஓசூர் வன கோட்ட அலுவலகம் முன்பாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பட்டா வழங்க போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தின் வாயிலாக தமிழக முதல்வர் ஜோசப் விஜயாவது 100 ஆண்டுகளாக பட்டா இன்றி தவிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக தெரிவித்தார். மேலும் மேகதாது அணை விவாகரத்தில் கர்நாடகா முதல்வரை தமிழக முதல்வார் சந்திப்பதை அரசியல் ஆக்க வேண்டாம் என்பது என்னுடை கருத்து என்று குறிப்பிட்டார் இராம கவுண்டர் மாநில தலைவர்.

விளம்பரம்

You Might Also Like

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற மூன்று கடைகளுக்கு அபராதம்
தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக ஆலோசனை கூட்டம்
அரசு பொது தேர்வு பணிக்கு கர்ப்பிணி மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் விலக்கு அளிக்க வேண்டும்: பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டணி மாநில செயலாளர் முருகேசன் கோரிக்கை
புகார் அளிப்பதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்க தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை
கியாஸ் விலை உயர்வு: மண் அடுப்புக்கு மாறும் பொதுமக்கள்; வெயிலின் காரணமாக மண் பானைகளின் விற்பனையும் அதிகரிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

குற்றாலத்தில் காங்கிரஸ் சார்பில் வாக்குத்திருட்டை கண்டித்து கையெழுத்து இயக்கம்

September 23, 2025
64 Views
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
தேசிய அறிவியல் கருத்தரங்கு
தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை
பூதேவி வீற்றிருக்கும் பழமையான பெருமாள் கோயில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account