By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி!!
தஞ்சாவூர்மாவட்டம்

திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி!!

Last updated: June 15, 2024 2:24 pm
June 15, 2024
121 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூன் 15

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுக்காவில்ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்)மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

   திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவுகோல் உபகரணம் சரியாக உள்ளதா எனவும் ,திருவையாறு பேரூராட்சி நவீன தகன மேடை பயன்பாடுகள் குறித்தும், குப்பை கிடங்கில் குவிந்துள்ள குப்பையை பயோ மைனிக் முறையில் இயற்கை உரமாக்கும் பணி, கசடு கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூபாய் 5 கோடி மதிப்பில் கழிவுநீர் மேலாண்மையில் சுத்திகரிப்பு செய்வதற்கான முன்னேற்பாடு தள ஆய்வுப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது மாவட்ட ஆட்சிய ரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திருமால், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் முத்துக்கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர்  (பொது)சீமான், திருவையாறு வட்டாட்சியர் தர்மராஜ் , வட்டாச்சியர்கள் (சமூக பாதுகாப்பு திட்டம்) அனிதா, (ஆதிதிராவிடர் நலத்துறை ) நெடுஞ்செழியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

      தொடர்ந்து கண்டியூர் சரகத்தி ற்கு உட்பட்ட தென்பெரம்பூர், நாகத்தி, மேல திருப்பந்துருத்தி, (முதன்மை) மேல திருப்பந்துருத்தி (கூடுதல்) கீழ திருப்பந்துருத்தி, மு காசா கல்யாணபுரம், கல்யாணபுரம் 1- ஆம் சேத்தி,உப்புக்காட்சிப்பேட் டை, திருச்சோற்று துறை, கல்யாண புரம் 2ம் சேத்தி, கண்டியூர், ராஜேந்திரம், மணக்கரம்பைஆகிய கிராம ங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறு கிறது.

விளம்பரம்

You Might Also Like

கிரேனில் தொங்கியபடியும், கண்ணாடி பெட்டிக்குள் யோகாசனம் செய்து உலக சாதனை
மேட்டுப்பாளையம் ஆர்.டி.ஓ சத்தியகுமார் தலைமையில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ தண்டீஸ்வரர்
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கோடை மழையால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் 100 சிறந்த மருத்துவர்களுக்கு விருது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னிலையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

July 17, 2025
75 Views
கோவை சுந்தராபுரத்தில் சேரா ஹோம் ஜங்ஷன் ஷோரூம் திறப்பு விழா
மகளிர் தின விழா துய்மை பணியாளர்கள் கெளரவிப்பு
‎திங்கள்நகர் மார்சல் நேசமணி பூங்கா மேம்பாடு பணிகள் முடிவடைந்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது
அரசு மறுவாழ்வு இல்லத்தில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account