By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புகையிலை பொருட்கள் விற்பனை 24 கடைகளுக்கு அபராதம்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > புகையிலை பொருட்கள் விற்பனை 24 கடைகளுக்கு அபராதம்!!
குற்றம்திருப்பூர்மாவட்டம்

புகையிலை பொருட்கள் விற்பனை 24 கடைகளுக்கு அபராதம்!!

Last updated: July 29, 2024 11:43 am
July 29, 2024
987 Views
Share
SHARE

திருப்பூர், ஜூலை 29: திருப்பூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக் கும் வகையில் கலெக்டர் கிறிஸ்துராஜின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப் புத்துறை நியமன அதிகாரி

Dr. விஜயலலிதாம்பிகை தலைமையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்நி லையில் கடந்த 3 நாட்களில் மாவட்டம் முழுவ தும் பள்ளி அருகில் உள்ள பெட்டி கடைகள் மற்றும் கல்லூரிகள் அருகில் உள்ள பெட்டிக்கடைகள் மற்றும் டாஸ்மாக் பார்களை

சுற்றியுள்ள பெட்டிக்கடைக ளில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இதில் புகையிலை

பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட 22 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

  

 புகையிலை பொருட்கள் முதல் முறை விற்பனை செய்தால் ரூ.25.000 அபதாரமும்  2வது முறை விற்பனை செய்த குற்றத்திற்கு ரூ.50.000 அபதாரமும்,3வது முறை விற்பனை செய்த குற்றத்திற்கு 

ரூ.1 லட்சம் அபராதமும் 90 நாட்களுக்கு பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என

உணவு பாதுகாப்புத்துறை  நடவடிக்கை எடுக்கப்படும் என

அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக 94440 42322 என்ற எண்ணில் தொடர் புகொள்ளலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.

 

 அவிநாசி

நகரில் தடை செய் யப்பட்ட புகையிலைப் பொருள்கள்  அழகு சாதன பொருள்கள் விற்பனைக் கடை உரிமையாளரான ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநந்தர் மகன் சுப்பையா (46) என்பவர் கடந்த இருநாள் முன் அவிநாசி போலீசாரால் கைது செய் யப்பட்டார். இந்நிலையில்,

சுப்பையா தொடர்ந்து 3வது முறையாக புகை யிலை பொருட்கள் விற்பனை செய்ததையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அப ராதம் விதித்து, கடைக்கு சீல் வைத்தனர்.

 

மேலும், அவிநாசி கமிட்டியர் காலனியில் பெட்டிக் கடை வைத்து நடத்தி வருபவர் மணி (55). இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்கள் விற் பனை செய்ததையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

 

மேற்படி அபதார தொகையினை தமிழக அரசு கருவூலத்தில் மின்னணு பண பரிவர்த்தனையை (e challan) வாயிலாக மட்டுமே செலுத்த முடியும். 

என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாத நிறைவு விழா
100 பேருக்கு பொங்கல் பொருட்கள்
ரமலான்: தாம்பரம் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்.
திண்டுக்கல் லியோனி இன்னொரு இடுப்பு கிள்ளி
மாவட்ட அரசிதழ் பதிவுப் பெற்ற அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கிருஷ்ணகிரிமாவட்டம்

திரௌபதி கோவிலில் தெருகூத்து நாடகம் நடைப்பெற்று

May 27, 2024
97 Views
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் பாஜக கட்சியினர் திமுகவில் மதியழகன் எம் எல் ஏ முன்னிலையில் இணைந்தனர்
பொது செயலாளர் இல்ல விழா கோலாலமாக நடைபெற்றது
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
1,913 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account