By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி விவசாய சங்கத்தினர் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி விவசாய சங்கத்தினர் போராட்டம்
இராமநாதபுரம்

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி விவசாய சங்கத்தினர் போராட்டம்

Last updated: July 8, 2025 5:23 pm
July 8, 2025
59 Views
Share
SHARE

பரமக்குடி, ஜூலை 8 –

பரமக்குடி கிழக்கு பகுதியில் திறக்கப்படவுள்ள மதுக்கடையை திறக்க கூடாது என வலியுறுத்தியும், மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரியும், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய் நெல் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரியும் ராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் மதுரை வீரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் காஜா நஜ்முதீன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பசுமலை, மாவட்ட துணைச் செயலாளர் வேந்தை சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமலட்சுமி, பசும்பொன் செய்யது அப்தாகிர், சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வைகை பாசன விவசாய சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் ராமநாதபுரம் சிவகங்கை விவசாய சங்கத்தினர் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

4000ம் லஞ்சம் பெற்ற மின் வாரிய அதிகாரிகள் கைது
மீனவர்கள் பிரச்சனையில் எதையும் கண்டு கொள்ளாத திமுக அரசை மீனவர்கள் உறுதியாக நிராகரித்து விடுவார்கள்: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆவேசம்
கீழக்கரையில் புதிய வருவாய் வட்டாட்சியராக ஜமால் முகம்மது
எச்ஐவி பற்றி விழிப்புணர்வு உறுதிமொழி
வாக்கு எண்ணிக்கை மையத்தை பார்வை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

June 29, 2024
124 Views
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
இந்திய வம்சாவளி சுனிதா வில்லியம்ஸ் ஜிகே வாசன்
மதுரை அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
லஞ்சம் வாங்கிய பதிவறை எழுத்தர் மின் பணியாளர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account