By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்திய அரிய மணல் ஆலையை நிரந்தரமாக மூட
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இந்திய அரிய மணல் ஆலையை நிரந்தரமாக மூட
கனஂனியாகுமரிமாவட்டம்

இந்திய அரிய மணல் ஆலையை நிரந்தரமாக மூட

Last updated: September 24, 2024 11:55 am
September 24, 2024
58 Views
Share
SHARE

நாகர்கோவில் – செப்டம்பர் – 24,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலையை நிரந்தரமாக மூடிட வேண்டும் என கேட்டு  பூத்துறை கிராம மக்களுக்கு ஆதரவாக  அருட்பணி பங்குதந்தை பென்சிகர் தலைமையில், ஊர்கமிட்டி செயலாளர் அருளானந்தம் , முன்னிலையில் கமிட்டி உறுப்பினர்கள் டிக்கோஸ்ட்டன், டென்னிஸ், ஆன்றனி , அப்போஸ்தலன் , மரிய ஜெரின், சுமி மற்றும் பூத்துறை ஊர் பொதுமக்கள்  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு  செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

 

மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலை இப்பொழுது ஏழு வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய இடங்களிலிருந்து குறிப்பாக கொல்லங்கோடு ஏ, பி, சி ஆகிய இடங்களில் இருக்கின்ற கனிம வளங்கள் நிறைந்த மணலை எடுத்து அதை பிரித்து ஒரு சில தனியார் நிறுவனங்களுக்கும் முதலாளிகளுக்கும் கொடுப்பதற்கு இந்த அரசாங்கம் அனுமதி கொடுத்திருக்கிறது. என்று நாங்கள் கேள்விப்படுகின்றோம். இந்த பகுதியில் மணல்களை எடுத்தால் மக்கள் உடைய வாழ்வு பாதிக்கப்படும் மக்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாக அந்த இடம் மாற்றப்படும் ஆகவே மக்கள் சார்பாக குறிப்பாக பூத்துறை கிராமத்தின் சார்பாக நாங்கள் இந்த அரசிற்க்கு  கண்டனத்தையும் எங்களுடைய எதிர்ப்பையும் தெரிவிக்கின்றோம்.  அதேபோன்று வருகின்ற அக்டோபர் ஒன்றாம் தேதி நடைபெற இருக்கின்ற அந்த மக்கள் கருத்து கூட்டத்தை உடனடியாக ரத்து செய்து மக்களுடைய நலங்களுக்காக நல்ல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும் என்று இந்த மத்திய அரசையும் தமிழக அரசையும் பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றோம் . இந்த மணல் அதில் இருக்கின்ற கனிம வளங்களை பிரித்தெடுக்கின்ற பொழுது மக்களுக்கு பல நோய்கள் ஏற்படுகின்றன குறிப்பாக புற்று நோய்கள்,  தோல் வியாதிகள்,  அதேபோன்று சுவாச கோளாறுகள் ,  மலட்டுத்தன்மை ஆகிய நோய்கள் பெரும்பாலான மக்கள் மத்தியில் இன்று ஏற்படுகின்றது . இது அரசாங்கம் அறிந்து இருக்கின்ற ஒன்று கன்னியாகுமரி மாவட்டத்திலே புற்றுநோய் என்பது அதிகமாக இருக்கின்றது. காரணம் இந்த மணல் ஆலையிலிருந்து வெளி வருகின்ற கதிர்வீச்சினால் மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் . இதையெல்லாம் அறிந்த பிறகும் இந்த அரசாங்கம் இந்த மணலை அள்ளுவதற்கு அனுமதி கொடுத்திருக்கிறது என்பதை நினைத்து நாங்கள் வருந்துகின்றோம் இதற்கு எதிராக தொடர்ந்து நாங்கள் குரல் கொடுப்போம் அரசாங்கம் இத்தகைய மக்கள் விரோத செயல்களை கைவிட வேண்டும் மக்களுக்கு நல்ல ஒரு திட்டங்களை தீட்டி மக்களுடைய வாழ்வு வளம் பெற அவர்கள் நல்ல செயல்பாடுகளை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று  மீண்டும் கேட்டுக்கொள்கின்றோம்  என்று அருட்பணி பென்சிகர் செய்தியாளர்களிடம் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பழனி நாடார் எம்எல்ஏ தலைமையில் இலவச திருமணம்
விளாத்திகுளம் அருகே நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்
திருவண்ணாமலை மான்குட்டை கிராமத்தில் கூழ் ஊற்றும் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

July 26, 2024
65 Views
மாவட்ட பஜனை போட்டி; இட்டியாறக்குளம் பௌர்ணமி பஜன்ஸ் குழுவினருக்கு முதல் பரிசு
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 134 வது பிறந்த நா
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 10 லட்சம் மோசடி; கணவன் மனைவி கைது
சாலை பாதுகாப்பு மாத விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account