By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: $8 மில்லியன் முதலீட்டிற்கு பெறும் மைண்ட்க்ரோவ் டெக்னாலஜிஸ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > $8 மில்லியன் முதலீட்டிற்கு பெறும் மைண்ட்க்ரோவ் டெக்னாலஜிஸ்
சென்னைமாவட்டம்

$8 மில்லியன் முதலீட்டிற்கு பெறும் மைண்ட்க்ரோவ் டெக்னாலஜிஸ்

Last updated: December 24, 2024 12:27 pm
December 24, 2024
44 Views
Share
SHARE

சென்னை, டிச-24,  செமிகண்டக்டர் வடிவமைப்பு ஸ்டார்ட் அப் நிறுவனமான மைண்ட்க்ரோவ் டெக்னாலஜிஸ், நிதி திரட்டல் சுற்றில் $8 மில்லியன் டாலர் நிதியை திரட்டியிருப்பதாக அறிவித்திருக்கிறது. 

 

இந்த சுற்று முதலீட்டை ராக்கெட் ஷிப்  வி.சி மற்றும் ஸ்பெஷல் இன்வெஸ்ட்ஸ் இணைந்து நடத்தியுள்ளன.

இதில் மேளா வென்செர் மற்றும் முன்னணி முதலீட்டாளர்களான பீக் XV பார்ட்னர்ஸ் , வொயிட் போர்டு கேப்பிடல், நிஸ்சே கோயல்  ஆகியோர் பங்குபெற்றுள்ளார்கள். புதிதாக அனுஷ் கோயல் இதில்  இணைந்துள்ளார். இந்த மூலதன முதலீட்டை பயன்படுத்தி, தனது பணியாளர்களின் எண்ணிக்கையை விரிவாக்கவும் மற்றும் தனது பொறியியல் திறன்களை  மேம்படுத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இம்முதலீடானது,  ” சிப் ” தயாரிக்கப்படுவதையும் மற்றும் விற்பனை செய்யப்படுவதையும் துரிதமாக்கும்.

 

 இந்தியாவின் முதல் வர்த்தக தரத்திலான உயர் செயல்திறன் மைக்ரோகண்ட்ரோலர்  சிஸ்டம்-ஆன்-சிப் என்ற பாதுகாப்பு சிஸ்டத்தை இந்நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. கைக்கடிகாரங்கள், மீட்டர்கள், பூட்டுகள் மற்றும் நுழைவுக் கட்டுப்பாடு யூனிட்கள் போன்றவற்றை இணைக்கப்பட்ட ஸ்மார்ட் சாதனங்களாக மாற்றுகிற எலக்ட்ரானிக் கருவிகளுக்காகவும் மற்றும் பிரிண்டர்கள் மற்றும் பி.ஓ.எஸ் மெஷின்கள் போன்ற ஆற்றலளிப்பு சாதனங்களுக்கும் இது பயன்படும். இந்த சிப் 2025-ம் ஆண்டின் மத்தியில் சந்தைபடுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

விளம்பரம்

You Might Also Like

நரிக்குடி அருகே சிறுநீரக நோய் பரிசோதனை முகாம்:
தருமபுரியில் ஜாக்டோ ஜியோ மாவட்ட வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
வேலை வாய்ப்புகளை பெருக்க தவறிய அரசு எம். பி
கனிம வளக் கொள்ளையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கடை வாடகை தொகைக்கு ஜிஎஸ்டி 18%
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

பெங்களூர்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் பெயர் பலகை இல்லாமல் பைபாஸில் செல்லும் பேருந்துகள்; பயணிகள் அவதி

July 25, 2025
16 Views
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம்
அகஸ்தீஸ்வரம் கல்லூரியில் என்.எஸ்.எஸ் தினவிழா
மத்திகோடு அரசு மேல்நிலை பள்ளி பேருந்து நிறுத்தங்களில் ஆபத்தான மரங்கள்
அறுவடை இயந்திரம் மின் கம்பத்தில் மோதி போக்குவரத்து பாதிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account