By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தாய் தமிழ் பள்ளி வெள்ளி விழாவில் ராஜா எம்எல்ஏ
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தாய் தமிழ் பள்ளி வெள்ளி விழாவில் ராஜா எம்எல்ஏ
தென்காசி

தாய் தமிழ் பள்ளி வெள்ளி விழாவில் ராஜா எம்எல்ஏ

Last updated: April 19, 2025 1:38 pm
April 19, 2025
40 Views
Share
SHARE

சங்கரன் கோவிலில் தாய் தமிழ் பள்ளியின் 25 ஆம் ஆண்டை முன்னிட்டு வெள்ளிவிழா மற்றும் தமிழ் வழி கல்வி கருத்தரங்கம் நடைபெற்றது இவ்விழாவில் தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார் விழாவில் கருத்தரங்கம் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் மோகனா தலைமை உதித்தார் சென்னை அம்பத்தூர் தாய் தமிழ் பள்ளி தாளாளர் சிவ காளிதாசன் முன்னிலை வகித்தார் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நாராயணன் வரவேற்றார் முன்னாள் மாணவி வனமதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் ஆங்கில ஆசிரியர் இளங்கோ கண்ணன் அறிமுக உரை நிகழ்த்தினார் தமிழக அரசின் மருத்துவ நூல்கள் மொழிபெயர்ப்பு குழு உறுப்பினர் எழுத்தாளர் டாக்டர் கணேசன் கருத்துரையாற்றினார் சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் முனைவர் சங்கர் ராம் உரையாற்றினார் மற்றும் திருவள்ளுவர் கழக தலைவர் சுப்பையா அரசு பள்ளி மேனாள் தலைமை ஆசிரியர் கந்தசாமி தாய் தமிழ் பள்ளி நிர்வாகி திருக்குறள் தமிழோசை அறக்கட்டளை நிறுவனர் சதீஷ் கனவு குரு தமிழக கலை இலக்கிய மன்ற பொதுச் செயலாளர் டாக்டர் அறம் எழுத்தாளர் கண்மணி ராசா திருப்பூர் தாய் தமிழ் பள்ளி தாளாளர் தங்கராசு கவிஞர் ஈஸ்வரமூர்த்தி நீர்வளத்துறை உதவி பொறியாளர் வெண்மதி வேந்தன் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் தொழிலதிபர் nrc உத்தண்டராமன் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு தலைவர் விஜய பிரியா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை தலைமையாசிரியர் சாந்தி உதவி ஆசிரியர்கள் வன்னி விநாயகி சங்கரா ஆவுடையம்மாள் கொண்ட குழுவினர் சிறப்பாக செய்து இருந்தனர் விழா முடிவில் ஆசிரியர் தேவி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தல பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை
வது பொதிகை புத்தகத்திருவிழாவினை முன்னிட்டு
அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அம்பேத்கர் பிறந்த விழா எம்எல்ஏ ராஜா, ச. தங்கவேலு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம்

March 8, 2025
40 Views
ஒரே கல்லில் 18 அடி உயரம் உடைய ஆஞ்சநேயர்
புனித சவேரியார் பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு
பெரியாரின் 146-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலை
கருணாநிதி நூற்றாண்டு நூலகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account