By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எலக்ட்ரானிக்ஸ் டெக்னீசியன் அசோசியேஷன் பொதுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > எலக்ட்ரானிக்ஸ் டெக்னீசியன் அசோசியேஷன் பொதுக்கூட்டம்
சென்னைமாவட்டம்

எலக்ட்ரானிக்ஸ் டெக்னீசியன் அசோசியேஷன் பொதுக்கூட்டம்

Last updated: February 3, 2025 3:01 pm
February 3, 2025
52 Views
Share
SHARE

சென்னை மண்டலத்தில் தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் டெக்னீசியன் அசோசியேஷன்  பொதுக்கூட்டம் சென்னை வில்லிவாக்கம் ஸ்ரீகாமகோடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் எம் பெஞ்சமின் தலைமையில் சிறப்பான முறையில் ஆரம்பிக்கப்பட்டது.  இதில் கலந்துகொண்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் ப்ரொஜெக்டர் மூலம் எலக்ட்ரானிக்ஸ் பழுதுபார்க்கும் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் முன்னிலையில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். அதில் முதல் தீர்மானமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மின்னணு தொழிலாளர் நலவாரிய செயலாளர் ஜோஸ் டென்சின் குரூஸ் என்பவர்  நியமிக்கப்பட்டது. இரண்டாவது தீர்மானமாக ஒரு ஆண்டில் மூன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறும். மூன்றாவது தீர்மானமாக அரசு மற்றும் தனியார் நிறுவனம் உற்பத்தி செய்யும் இடத்தில் நமது சங்கத்தில் உள்ள அனைவருக்கும் விசிட்டிங் டிரிப்ஸ் செல்ல ஏற்பாடு செய்யப்படும்.  நான்காவது தீர்மானமாக எக்ஸிபிஷன் சென்னை டிரேட் சென்டரில் நடைபெறும்  எலக்ட்ரானிக்ஸ்   ஐஓடி சோலார் மற்றும் மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் நிகழ்ச்சிகள் அனைத்தும் நமது சங்கத்தில் உள்ள அனைவரும் இலவசமாக பாஸ் வழங்கப்படும்  ஐந்தாவது தீர்மானமாக பொருளாளர்  சேதுராமன் ஏகமனதாக நியமிக்கப்படுகிறோம் இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் எம். பெஞ்சமின் தலைமை செயலாளர்  டி.கபாலி, பொருளாளர் டி. ராஜசேகர் மாநிலத் துணை தலைவர்  எஸ். பாபு ,சென்னை மண்டல தலைவர் பி. ஆர். கலைமன்னன் சென்னை மண்டல செயலாளர் கே.எஸ்.சீனிவாசன் சென்னை மண்டல பொருளாளர் பி.சேதுராமன் PRO பி.கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இரண்டாம் நாளாக இன்று நடைபெற்ற 1433 பசலி
ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக விழா
புழல் சிறையில் கைதிகளை சந்திக்க செல்லும்
கண்களை கட்டி கொண்டு 5 கிலோ மீட்டர் தூரத்தை ஸ்கேட்டிங்
ஏலக்காய் மாலை அணிவித்த விவசாய கூலித் தொழிலாளி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

புல்லூவிளை ஊர் சுடலை ஆண்டவர் கோவில்

August 19, 2024
77 Views
கன்னியாகுமரி கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஈரோட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தருமபுரியில் அதிமுக, அமமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா
32.80லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கல்வி ஓவியங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account