By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டிஜிட்டல் முறையில் பயிர் பாதிப்புகளை கணக்கெடுக்க வந்த அதிகாரிகள் விவசாயிகளால் விரட்டியடிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > டிஜிட்டல் முறையில் பயிர் பாதிப்புகளை கணக்கெடுக்க வந்த அதிகாரிகள் விவசாயிகளால் விரட்டியடிப்பு
தமிழ்நாடுதிருவாரூர்

டிஜிட்டல் முறையில் பயிர் பாதிப்புகளை கணக்கெடுக்க வந்த அதிகாரிகள் விவசாயிகளால் விரட்டியடிப்பு

Last updated: December 10, 2025 7:21 pm
December 10, 2025
36 Views
Share
SHARE

திருத்துறைப்பூண்டி, டிசம்பர் 10 –

டிட்வா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையினால்
திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டாரத்தில் சுமார் 5000 ஏக்கர் தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலையில் இருந்து வருகிறது. பயிர் பாதிப்புகளை கணக்கெடுத்து ஹெக்டர் ஒன்றுக்கு
இருபதாயிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். பயிர் பாதிப்புகளை டிஜிட்டல் முறையில் கணக்கெடுத்து, இம்மாதம் 12ம் தேதிக்குள் அரசுக்கு சமர்ப்பிக்க வேளாண்துறை அமைச்சர் அறிவுத்தியிருந்தார்.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் கலெக்டர் மோகனச்சந்திரன் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வேளாண் அலுவலர்கள் மற்றும் ஆட்கள் பற்றாக்குறையால் புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்ட வேளாண் அலுவலர்களை கொண்டு விரைவாக கணக்கெடுக்க
உத்தரவிட்டிருந்தார்.

நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டதிலிருந்து டிஜிட்டல் முறையை பின்பற்றி கணக்கெடுக்க
அரசியல் கட்சியினர், வேளாண்துறையினர் மற்றும் விஏஓக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இருப்பினும் டிசிஎஸ் செயலியிலிருந்து அரசு விலக்களிக்கவில்லை.

இன்று திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி வருவாய் சரகத்திற்குட்பட்ட அம்மனூர், ஆலத்தம்பாடி, ஆண்டாங்கரை, ஆதனூர், கோமல் உள்ளிட்ட கிராமங்களில் டிஜிட்டல் முறையில்
பயிர் பாதிப்புகளை கணக்கெடுக்க சென்ற வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களை கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் விரட்டியடித்தனர். இதனால் கணக்கெடுக்கும் பணியினை கைவிட்டு, அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கவும், டிசிஎஸ் முறையை கைவிடவும் வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் முழுவதும் நாளை கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

தவெகவில் இணைந்த திருச்சி அமமுக நிர்வாகி
ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி சோதனை; மூன்று கடைகள் சீல்; ரூ. 1 லட்சம் அபராதம்
அய்யா வைகுண்டசாமி அவதார தின விழா ஊர்வலம்: திருச்செந்தூர், திருவனந்தபுரத்தில் இருந்து இன்று தொடக்கம்
தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு விரைவில் திறப்பு; அமைச்சர் மா. சுப்பிரமணியம் தகவல்
சிவகங்கை அருகே புதிதாக கிராபைட் சுரங்கம் தோண்ட எதிர்ப்பு: மாவட்ட ஆட்சியரகம் முன்பு விவசாயிகள் மறியல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

குதிரை பேரம் இல்லாமல் நேர்மையான ஆட்சி செய்ய வேண்டும் என்பதே எங்கள் நிலை; சரியான முறையில் ஆட்சி செய்தால் வரவேற்போம்!!

May 28, 2026
9 Views
கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
முடிக்கப்படாத சாக்கடை பணி
அகஸ்தீஸ்வரம் அருகே மரம்வெட்டும்தொழிலாளி மாயம்
திண்டுக்கல் மாநகராட்சி கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account