By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் மாவட்ட திமுக அலுவலக கேட் உடைப்பு: 5 பேர் கும்பல் மீது வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் மாவட்ட திமுக அலுவலக கேட் உடைப்பு: 5 பேர் கும்பல் மீது வழக்கு பதிவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் மாவட்ட திமுக அலுவலக கேட் உடைப்பு: 5 பேர் கும்பல் மீது வழக்கு பதிவு

Last updated: May 28, 2026 5:00 pm
May 28, 2026
43 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 28 –

நாகர்கோவில் ஒழுகினசேரியில் மாவட்ட திமுக அலுவலகம் உள்ளது. நேற்று இரவு கோட்டாரிலிருந்து ஒழுகினசேரி நோக்கி ஒரு மினி டெம்போ சென்று கொண்டிருந்தது. இந்த டெம்போவில் தமிழக வெற்றி கழகத்தின் கொடி கட்டப்பட்டு இருந்தது. மாடசாமி என்பவர் வாகனத்தை ஓட்டி சென்றார். மினி டெம்போ திமுக மாவட்ட அலுவலகத்திற்கு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக பழுதாகி நின்றது. அப்போது அங்கு நின்ற கும்பல் அந்த மினி டெம்போவை தள்ளி சென்று சாலையோரம் நிறுத்தியது.

இதை தொடர்ந்து டெம்போவை தள்ளியதற்கு பணம் தருமாறு ஓட்டுனர் மாடசாமியிடம் அந்த கும்பல் கேட்டு மிரட்டி உள்ளார்கள். பணம் கொடுக்க மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் அந்த கும்பல் ஓட்டுநர் மாடசாமியை சரமாரியாக தாக்கியது. தாக்குதலில் நிலை குலைந்த மாடசாமியை அந்த கும்பல் திமுக மாவட்ட அலுவலக இரும்பு கேட் மீது தூக்கி வீசியது. இதில் கேட் பெயர்ந்து உடைந்தது.

அதன் பின்னரும் அந்த கும்பல் திமுக அலுவலகத்தை தாக்கினர். இதற்கிடையில் திமுக அலுவலக கேட்டை உடைத்து விட்டதாக செய்திகள் பரவின. தகவல் அறிந்தவுடன் திமுக மாவட்ட செயலாளர் மகேஷ் உள்ளிட்ட ஏராளமாக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சம்பவ இடம் விரைந்து சென்றனர். வடசேரி போலீசாரும் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தாக்கப்பட்ட ஓட்டுநர் மாடசாமி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்மந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மாவட்ட தலைநகரில் திமுக அலுவலகம் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் நாகர்கோவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அலுவலக பொறுப்பாளர் குமார், மினி டெம்போ டிரைவர் மாடசாமி ஆகியோர் மர்ம கும்பல் மீது நடவடிக்கை கோரி புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரித்து வருவதாக தெரிய வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தேரோட்டம்
காவல் நிலையத்தில் 9 – ஆம் வகுப்பு மாணவனை
அருமனை அருகே 70 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது
உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் தனியார் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை கலெக்டர் வழங்கினார்
அதிவேகமாக வந்த 12 கனரக வாகனங்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நீதிக் கட்சியின் சார்பில் நெசவாளர் கூட்டுறவு

October 25, 2024
105 Views
அடிப்படைத் தேவைகளை செய்து தர வேண்டி வழக்கு
சேலம் மாவட்டம் புதிய மகளிர் அணி இணைச் செயலாளர் நியமனம்
10-ம் வகுப்பு மனைவி தூக்கு போட்டு தற்கொலை
நகராட்சி அலுவலகத்திற்கு நிரந்தர ஆணையர் நியமிக்க கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account