By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எஸ்.எஸ்.வி.எம். ‘ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா’ மாநாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > எஸ்.எஸ்.வி.எம். ‘ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா’ மாநாடு
கோயம்புத்தூர்தமிழ்நாடு

எஸ்.எஸ்.வி.எம். ‘ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா’ மாநாடு

Last updated: September 2, 2026 5:37 pm
September 2, 2026
26 Views
Share
SHARE

கோவை, செப். 2:
கோவை எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்று வரும் ‘ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா மாநாடு 2026’-ன் 3-ம் நாள் நிகழ்ச்சி ‘எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் ஆரோக்கியம், உடற்பயிற்சி, தொழில்முனைவு, பாரம்பரிய அறிவு மற்றும் மாணவர்களின் புதுமையான கண்டுபிடிப்புகள் தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

இரைப்பை மற்றும் குடல் மருத்துவ நிபுணர் டாக்டர் பால் மாணிக்கம், குடல்–மூளை தொடர்பு மற்றும் குடல் ஆரோக்கியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். தொழில்முனைவோர் சர்வேஷ் சஷி, வாய்ப்புகளை அடையாளம் கண்டு பயனுள்ள தீர்வுகளை உருவாக்குவதே உண்மையான தொழில்முனைவு என எடுத்துரைத்தார். தொடர்ந்து கல்வியாளர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ‘இன்ஸ்பிரேஷனல் குரு விருதுகள்’ வழங்கப்பட்டன.

மாணவர் தொழில்முனைவோர் விருதில், முதல் பரிசாக ரூ.1 லட்சம் ரீட்ஸ் வேர்ல்ட் பள்ளியின் ‘டீம் ரீ:ஜீரோ’ மாணவர்கள் தனா ஏ.ஏ. மைத்யரன் பொன்ராஜ், ஹர்ஜீத் கே.ஏ.எம். ஸ்ரீ ராம் சஹிஷ்ணு ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம் எஸ்.எஸ்.வி.எம். மேட்டுப்பாளையம் ‘டீம் கிரெட் எக்ஸ்’ மாணவர்கள் தர்ஷன் செல்வராஜ், மிதுன் ராஜ் என்.எஸ். ஆகியோருக்கும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம் ‘டீம் மாற்றம்’ மாணவர்கள் ராம் சரவணன் ஏ., ரிதுன் எஸ்., விவான் வி.ஆர்., கேசவ வர்தனா கே., அஸ்வந்த் குமார் ஜே. ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவாக எஸ்.எஸ்.வி.எம். முன்னாள் மாணவர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது. எஸ்.எஸ்.வி.எம். நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான டாக்டர் மணிமேகலை மோகன், மாணவர்கள் தொடர்ந்து புதியவற்றைக் கற்று, மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொண்டு, தங்களுக்கான தனிப்பாதையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பத்தூரில் மருது பாண்டியர்கள் நினைவு தின விழா; அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர் பங்கேற்பு
தமிழ்நாடு முழுவதும் விடுமுறை முடிந்து அரசு பள்ளிகள் திறப்பு
இறச்சகுளத்தில் 6 பேரை கடித்த வெறிநாய்
தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்: 27ம் தேதி உள்ளூர் விடுமுறை
விளாத்திகுளத்தில் AITUC 10-வது மாநாடு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கொட்டாரம் ஜங்ஷனில் கடும் போக்குவரத்து நெருக்கடி

February 22, 2025
70 Views
ஆதரவற்றோர் தொழில் துவங்க 50 சதவீதம் மானியம்
மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம்
அமைப்புசாரா தொழிலாளர் நல அடையாள அட்டை
கிள்ளியூர் கடலில் மாயமான மீனவர்; மீட்க ராஜேஷ்குமார் எம்எல்ஏ மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account