By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பைஸ் ஜிம் இணைந்து நடத்திய ஆணழகன் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > பைஸ் ஜிம் இணைந்து நடத்திய ஆணழகன் போட்டி
மாவட்டம்

பைஸ் ஜிம் இணைந்து நடத்திய ஆணழகன் போட்டி

Last updated: October 21, 2024 10:42 am
October 21, 2024
52 Views
Share
SHARE

நீலகிரி மாவட்டம்  கோத்தகிரியில் சிவகாமி எஸ்டேட் குழுமம் மற்றும் பைஸ் ஜிம் தலைமையில்  2024 ஆம் ஆண்டிற்கான மிஸ்டர் கொங்கு நாடு ஆணழகன் போட்டி நடைபெற்றது. 

 

இதனை சிவகாமி எஸ்டேட் நிர்வாக இயக்குனர் பி. சிவகுமார் மற்றும் ஹரீஷ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து 19 வயதுக்கு உட்பட்டவர்களில் இருந்து, 50 முதல் 75 கிலோ வரையிலான உடல் எடை கொண்டவர்கள் மற்றும்  40 வயதிற்கு மேற்பட்டவர்கள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. 

 

இந்நிகழ்ச்சியில்   தமிழ் கட்டுடல் சங்கத்தினுடைய நிர்வாகிகள் நடுவர்களாக பணியாற்றி சிறந்த கட்டுடல் கொண்ட ஆணழகன் போட்டியாளர்களை தேர்வு செய்தனர். 

இந்த போட்டியில் நீலகிரி  கோவை, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டு ஆர்வமுடன் தங்கள் திறமைகளை பார்வையாளர்கள் முன்பு வெளிப்படுத்தினர். இதில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் ஐந்து இடங்களை பிடித்த இளைஞர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்ட நிலையில் சிறந்த கட்டுடல் கொண்ட கொங்கு நாடு ஆணழகனுக்கான பட்டத்தை கோவையைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் வென்றார்.

 

சிவகாமி எஸ்டேட் நிர்வாக இயக்குனர் போட்டியில்  வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி கௌரவித்தார். இதனை உள்ளூர் மக்கள் மற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பைங்குளத்தில் ஊராட்சி பணியாளர்கள் சார்பில் வாக்கு பதிவு விழிப்புணர்வு ஊர்வலம்
ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள்
தருமபுரி நகர தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
மது போதையில் வந்த 6 வாகனங்கள் பறிமுதல்
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.70
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

காவலர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை

June 30, 2024
79 Views
தமிழ் பல்கலைக்கழகத் தில் மகளிர் தினம்
நாகர்கோவிலில் மாவட்ட திமுக அலுவலக கேட் உடைப்பு: 5 பேர் கும்பல் மீது வழக்கு பதிவு
உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட
சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிவரும் நல வாழ்வு மைய நடைபாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account