By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி – கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் கலெக்டர், எஸ்பி ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி – கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் கலெக்டர், எஸ்பி ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி – கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் கலெக்டர், எஸ்பி ஆய்வு

Last updated: March 26, 2026 6:15 pm
March 26, 2026
79 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 26 –

குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா இன்று (26.03.2026) காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் முன்னிலையில் கன்னியாகுமரி-கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள களியாக்காவிளை மற்றும் கோழிவிளை சோதனை சாவடிகள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து கலெக்டர் கூறியதாவது: கன்னியாகுமரி – கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள களியக்காவிளை மற்றும் கோழிவிளை சோதனைச் சாவடிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு வாகன சோதனைகள் முறையாக நடைபெறுகிறதா என்பதையும், சோதனை சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் சோதனையின் போது பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் குறித்த தகவல் பதிவேடுகள் சரிபார்க்கப்பட்டதோடு, வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் தகுந்த ஆவணமில்லாமல் கொண்டு செல்லும் பொருட்கள் குறித்தும், பணங்கள் குறித்தும் தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்குளம் பரவை லுத்தரன் தொடக்கப்பள்ளி, இராமன்துறை புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி, தூத்தூர் பயஸ் லவன் மேல்நிலைப்பள்ளி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களியாக்காவிளை அரசு முஸ்லீம் தொடக்கப்பள்ள ஆகிய பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுகிதா, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் செந்தூர் ராஜன், வட்டாட்சியர்கள் ஜெகதா (கிள்ளியூர்), வயோலா பாய் (விளவங்கோடு), உசூர் மேலாளர் தாஜீ நிஷா, துறை அலுவலர்கள், காவல்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தென்னை உற்பத்தியாளர்கள் சங்க பொது குழு கூட்டம்
உணவகங்களில் அதிரடி ஆய்வு: பழைய இறைச்சி பறிமுதல்!
100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா
பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா
இரு தினங்கள் போக்குவரத்து மாற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி திட்ட குழு கூட்டம்

July 23, 2024
118 Views
தஞ்சாவூரில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு
கலைஞர் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை புதிதாக பதிவு
டாஸ் – மார்க் மதுபான கடையை மாற்ற கோரி மனு
ராமநாதபுரம் வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதல் வகுப்பு மாணவர்களுக்கு வரவேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account