By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவ- மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மாணவ- மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டி
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாணவ- மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டி

Last updated: July 26, 2024 10:55 am
July 26, 2024
94 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,ஜுலை.26- கிருஷ்ணகிரி மாவட்ட  பள்ளிக்கல்வித்துறை சார்பில் பர்கூர் குறுவட்ட அளவிலான உயர்நிலை மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில்  குட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சி.பெருமாள் தலைமை தாங்கினார், பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி வரவேற்பு உரை ஆற்றினார், பள்ளி ஆசிரியர்கள் நிர்மலா, ஜெய்சங்கர், சிலம்பரசன், நாகராஜ், சின்னபையன், ஆய்வக உதவியாளர்  சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற  உறுப்பினருமான தே. மதியழகன் எம் எல் ஏ  கலந்துகொண்டு  குத்துவிளக்கு ஏற்றி  மாணவ- மாணவிகளுக்கான போட்டிகளை துவக்கி வைத்தார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், ஒன்றிய கழக செயலாளர் அறிஞர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சக்தி, மாவட்ட கலை இலக்கிய அணி பாலாஜி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சேகர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேஸ்வரா, ஜெகதீசன், கல்வியாளர் பேராசிரியர் செந்தில், பள்ளி மேலாண்மை குழு தலைவி சத்யா,  துணை தலைவி வளர்மதி  உள்பட குட்டூர் இளைஞர்கள், முன்னாள் மாணவர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மயிலாடுதுறையில் பெரியார் 147வது பிறந்தநாள் விழா
அரசு மதுபான கடையை அகற்ற தமிழக அரசுக்கு பொதுமக்களுக்கு கோரிக்கை
கிருத்திகை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்
வேலு நாச்சியாரின்9 ஆம் ஆண்டு வீரவணக்க
ராம்கோ சிமெண்ட் ஆலையில் சட்ட விழிப்புணர்வு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

திருச்சி முகத்தில் முட்டை வீசி 13 பவுன் நகை பறிப்பு

June 4, 2026
2 Views
நவ. 11 ல் தைல காப்பு உற்சவம் தொடக்கம்
மருத்துவமனை சார்பில் சிறப்பு சர்க்கரை நோய்
சுவாமி கோவிலில் மக்கள்மார் சந்திப்பு
உரிய ஆவணங்கள் இன்றி இயங்கியசிற்றுந்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account