By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீட் தேர்வில் ஈரோடு மாணவன்128 வது இடம்பெற்று சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > நீட் தேர்வில் ஈரோடு மாணவன்128 வது இடம்பெற்று சாதனை
ஈரோடுமாவட்டம்

நீட் தேர்வில் ஈரோடு மாணவன்128 வது இடம்பெற்று சாதனை

Last updated: June 8, 2024 3:00 pm
June 8, 2024
100 Views
Share
SHARE

ஈரோடு 

 அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம் பி பி எஸ், பி டி எஸ் உட்பட இளநிலை மருத்துவர் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5 ம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 5 71 நகரங்கள் மற்றும் 14 வெளிநாட்டு நகரங்களில் அமைக்கப்பட்ட 4, 500 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. 9.96 லட்சம் மாணவர்கள் 13. 31 லட்சம் மாணவிகள், 17 திருநங்கைகள் தேர்வு எழுதினார். இதில்  13, 16,268 பேர் வெற்றி பெற்று உள்ளார்கள். இந்த ஆண்டு நீட் தேர்வில் 67 பேர் 720 மதிப்பெண்ணிற்கு 720 பெற்றுள்ளார்கள். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எட்டு பேர் 720 மதிப்பெண் பெற்று 

ஆகாஷ் எஜுகேஷன் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற ஆதித்யா குமார் பாண்டா 720 மதிப்பெண் பெற்று சாதனைப்படுத்துள்ளார். 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆகாஷ் எஜுகேஷன் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் படித்த வினோத் தங்கராஜ் சேதுபதி என்ற மாணவன் அகில இந்திய அளவில்  நீட் தேர்வில் 715 மதிப்பெண்களை பெற்று 128 வது இடத்தை பிடித்தார் அவரை பாராட்டி,   கேடயம் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. மேலும் ஈரோட்டில் பயிற்சி பெற்று சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இவர்களுக்கு தமிழ்நாடு துணை இயக்குனர் குடே சஞ்சய் காந்தி பரிசு மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார் அப்போது அவர் கூறும் போது  ஆகாஷ் கல்வி நிறுவனம் 

4 லட்சத்துக்கும் அதிகமான மாணவ  மாணவிகளுடன் 315 மையங்களை கொண்டு சிறந்த முறையில் பயிற்சி அளித்து வருகிறது என கூறினார்.இந்நிகழ்ச்சியில் ஈரோடு மேலாளர் சங்கர் குரு, ஈரோடு பகுதி விற்பனை தலைவர் சக்திவேல் கணேஷ், நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள்  கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஐகோர்ட்டு உத்தரவுப்படி 80 அடி திட்ட சாலையை அமைக்காவிட்டால் போராட்டம்; இந்து முன்னணி தீர்மானம்
செல்போன் பேச்சை கண்டித்த பெற்றோர்: மாடியிலிருந்து குதித்த மாணவி
ஈரோடு அருகேமாநில அளவிலான கைப்பந்து போட்டி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நிகழ்ச்சி
மாமியாரை ஏமாற்றி வீட்டை எழுதி வாங்கிய மருமகள்: நீதி கேட்டு ஆம்புலன்ஸில் கலெக்டர் அலுவலகம் வந்த 80 வயது மூதாட்டியால் பரபரப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் ரத்தக் கொடையாளர்களை பாராட்டி சான்றிதழ்

June 29, 2024
144 Views
முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் வெற்றி
தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை
களியக்காவிளை அருகே செங்கல் சிவ பார்வதி கோவிலில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
சங்கீத ஜன்ய ராக அகராதி புத்தகம் வெளியீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account