By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிறு வியாபாரிகளுக்கு தாட்கோ மூலம் 142 பேருக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சிறு வியாபாரிகளுக்கு தாட்கோ மூலம் 142 பேருக்கு
சென்னைமாவட்டம்

சிறு வியாபாரிகளுக்கு தாட்கோ மூலம் 142 பேருக்கு

Last updated: January 10, 2025 10:40 am
January 10, 2025
149 Views
Share
SHARE

சென்னை , ஜன- 10, ஜெய் பீம் உழைப்பாளர் மற்றும் சிறு  வியாபாரிகள் பொதுநல சங்கம் சார்பில் என். எஸ் .எஃப்.டி .சி மற்றும் தாட்கோ  மூலமாக கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை கோயம்பேடு உணவு தானிய அங்காடி வளாகத்தில் நடைபெற்றது. 



ரூ 50,000 மானியத்துடன்  ரூ. 5 லட்சம் கடன்  69  நபர்க்கும்,   ரூ 1லட்சத்து 25 ஆயிரம் கடன் 73 நபர்கள் என மொத்தம் 142 வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.


 தாட்கோ மாநில திட்ட அதிகாரி வசந்தி , தாட்கோ மேலாண்மை துணை மேலாளர் சீனிவாசன்,  சென்னை மாவட்டத் துணை ஆட்சியரும்   தாட்கோ மாவட்ட மேலாளருமான  இரா. சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டு காசோலைகளை வழங்கினர் .



மேலும் ஜெய்பீம் உழைப்பாளர்கள் மற்றும்  சிறு வியாபாரிகள் சங்கம் தலைவர் வா . செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொருளாளர் எழிலரசன், வரவேற்புரையாற்றினார் .பொதுச் செயலாளர் தே . துரைராஜ், செயலாளர் இரா.ஸ்ரீதர், துணைப் பொதுச் செயலாளர் இரா. கணேசன் கௌரவ தலைவர் ஜி . துரைக்கண்ணு ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடை பெற்றது. மேலும் இதில் சங்க நிர்வாகிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள்  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் தாட்கோ திட்ட அதிகாரி வசந்தி, துணை ஆட்சியர் மற்றும் தாட்கே சென்னை மண்டல மேலாளர் இரா.சுந்தர் ஆகியோர்  பேசியதாவது:-

தாட்கோ நிறுவனம் நலிந்த சிறு வியாபாரிகளின் தொழில் வளர்ச்சிக்கு எப்போது உறுதுணையாக நிற்கும்  அரசு நிறுவனமாகும்.

வியாபாரம் செய்ய அதிக கடன், அதிக வட்டி விகதம் செலுத்தி நஷ்டத்திலிருது மீள முடியாமலும், தொழிலை செய்ய முடியாமல்  போவதை தவிர்பதற்காக தாட்கோ நிறுவனம்  சிறு வியாபாரிகளுக்கு   இன்னலை போக்கவே கடனுடன் கூடிய மானியத்தை வழங்குகிறது. இதை சரியான முறையில் பயன்படுத்தி சமூக முன்னேற்றம் காண வேண்டும் என்பதே தாட்கோவின் குறிக்கோள் என்று இருவரும் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பேராசிரியையுடன் நெருக்கம்: ஆதாரங்களை கணவருக்கு அனுப்பிய திருச்சி என்​ஐடி பேராசிரியர் கைது
ஆல் இந்தியன் எக்ஸ் பாய்ஸ் நான்காம் ஆண்டு சந்திப்பு விழா
விளாத்திகுளம் அருகே காடல்குடியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் புதிய தேர்வாணையர் நியமனம்
மனைவி மது குடிக்க பணம் கொடுக்காததால் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

அருள்மிகு ஸ்ரீ சுந்தரி அம்மன் பூ பல்லட் திருவிழா

August 15, 2025
78 Views
கழிவுநீர் ஓடை அடைப்பால் சாலையில் ஓடிய மழைநீர்: தூர்வாரி நடவடிக்கை எடுத்த (பொ) மேயர்
அஞ்சுகிராமம் பேரூராட்சி நியமன கவுன்சிலர் பதவியேற்பு
குழித்துறை வாவு பலி பொருட்காட்சியில் பிளக்ஸ் போர்டு அமைத்த வாலிபர் தவறி விழுந்து உயிரிழப்பு
மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account