By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை திருப்பரங்குன்றம் மலைமுருகனுக்கே சொந்தம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை திருப்பரங்குன்றம் மலைமுருகனுக்கே சொந்தம்
மதுரைமாவட்டம்

மதுரை திருப்பரங்குன்றம் மலைமுருகனுக்கே சொந்தம்

Last updated: February 17, 2025 9:45 pm
February 17, 2025
39 Views
Share
SHARE

மதுரை பிப்ரவரி 18,

 

மதுரை திருப்பரங்குன்றம் மலை 

முருகனுக்கே சொந்தம் – மத்திய அமைச்சர் பேச்சு 

 

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கட்சி நிர்வாகிகளுடன் சென்றார். அப்போது காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி ஐந்து நபர்களுக்கு மேல் மலை மீது செல்வதற்கு அனுமதி இல்லை என கூறியதால் எல். முருகன், இரண்டு மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒரு கட்சி நிர்வாகி என நான்கு பேர் மட்டும் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை எல். முருகன் கூறுகையில், காசி தமிழ் சங்கத்தை முடித்துவிட்டு காசி விஸ்வநாதர் தரிசனம் செய்ய வந்திருக்கிறேன். காசிக்கும் திருப்பரங்குன்றத்திற்கும் எவ்வளவு ஒற்றுமை என பார்க்க வேண்டும். நமது ஊரிலிருந்து காசிக்கு போவதை லட்சியமாகவும், வட இந்தியாவில் இருப்பவர்கள் ராமேஸ்வரம் வருவதை இலட்சியமாகவும் வைத்திருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள் பராமரிப்பே இல்லை. பக்தர்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. அந்த வழியையும் சரியாக பராமரிக்காமல் இருக்கிறார்கள். மலை மேல் வேல் எடுத்துச் செல்வதையும் முறையாக செய்யவில்லை என்று மக்கள் சொல்கிறார்கள். பக்தர்கள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் மலை மீது சென்று வழிபாடு செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் மேலும் மதுரை திருப்பரங்குன்றம் மலை 

முருகனுக்கே சொந்தம் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

மத்தூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
புதிய தபால் நிலைய பாஸ்போட் சேவா மையத்தினை திறந்து வைத்தார்
உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம்
ரோப் கார் அமைக்க ஆய்வு பணி தீவிரம்
12 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை அடிக்கல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

இளைஞரணி சார்பில் பரமக்குடியில் 15 லட்சம் மதிப்பீல் கலைஞர் நூலகம்

September 8, 2025
18 Views
பி .எம் .டி.ஜெயின் பள்ளியின் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா
பாரம்பரிய உரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு
களியக்காவிளை அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு
திருவள்ளுவர் அறக்கட்டளை 6 – ஆம் ஆண்டு பொங்கல் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account