By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமுமுகவின் ரத்த தானம் மூலம் உயிர் காப்பற்ற உதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தமுமுகவின் ரத்த தானம் மூலம் உயிர் காப்பற்ற உதவி
இராமநாதபுரம்மாவட்டம்

தமுமுகவின் ரத்த தானம் மூலம் உயிர் காப்பற்ற உதவி

Last updated: September 4, 2024 11:02 am
September 4, 2024
187 Views
Share
SHARE

ராமநாதபுரம், செப்.4-

தமுமுகவின் சேவை தமிழகம் கடந்து வெளிநாடுகள் வரை தன்னலமின்றி சேவை செய்து வருவதில் ஒரு உதாரணம் இந்தியன் வெல்ஃபேர் ஃபோரம் அவசர சிகிச்சைக்கு ரத்த தானம் வாங்கி உலக அளவில் பெருமிதம் சேர்த்துள்ளனர். 

தமிழ்நாட்டில் இருந்து அரேபிய நாடுகளுக்கு ஜாதி மதம் பாகுபாடு இன்றி வளரும் வருமானத்திற்காக வேலைக்கு செல்கின்றனர்.

அங்கு சிலர் உடல்நிலை குறைவு ஏற்படுகிறது. அவர்களுக்கு சிகிச்சை வழங்க மற்றும் தேவையான அத்தனை உதவிகளும் வழங்க தமிழகத்தில் இருந்து தமுமுக மாநிலச் செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா முயற்சியில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது.

தமுமுக வெளிநாடு நிர்வாகிகள் மண்டல துணைச் செயலாளர் ஆசிக் இக்பால், சிங்கம்புணரி சாகுல், மருத்துவ அணி துணைச் செயலாளர் தேவகோட்டை நூர் முகம்மது , கலீல் ரகுமான் ஆகியோர்  முயற்சியில் 

ரியாத்தில் உள்ள தமிழர மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருதய அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவரைக் காப்பாற்ற உடனடியாக 10 யூனிட் ரத்தம் தேவைப்பட்டது. 

அப்போது தமுமுகவின் இந்தியன் வெல்ஃபேர் ஃபோரம் அமைப்பு நிர்வாகிகள் துரிதமாக செயல்பட்டு உடனடியாக ரத்தம் வழங்கி உயிரை காப்பாற்றி மிகப்பெரிய சேவை செய்துள்ளனர். 

ஒரு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. தமுமுகவின் சேவை இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டுகளிலும் தொடர்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். 

இதற்கு இந்தியன் வெல்ஃபேர் ஃபோரம்  மருத்துவ சேவை அணி மத்திய மண்டலம் ரியாத் சவுதி அரேபியா நிர்வாகிகள் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு முதல்வா் பொறுப்பேற்க வேண்டும்
நகை அடகு வைப்பது தொடர்பான விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்தல்
குமரி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; மாவட்ட ஆட்சியர் வராததை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு
திருவண்ணாமலை மான்குட்டை கிராமத்தில் கூழ் ஊற்றும் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

268 பேர் பதங்கங்களை பெற்ற மாணவ, மாணவிகள்

March 4, 2025
191 Views
தைப்பூச பூஜை தொடக்க விழா
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் 530 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
தூத்துக்குடி வ.உ.சி துறைமுக ஆணையம் சார்பில் ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கான விளக்க கூட்டம்
ஈரோடு மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account