By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொழிலாளர் விரோத போக்கை கண்டிக்கிறேன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தொழிலாளர் விரோத போக்கை கண்டிக்கிறேன்
கனஂனியாகுமரிமாவட்டம்

தொழிலாளர் விரோத போக்கை கண்டிக்கிறேன்

Last updated: December 19, 2024 10:09 am
December 19, 2024
61 Views
Share
SHARE

ஆளும் திமுக அரசின்  தொழிலாளர் விரோத போக்கை கண்டிக்கிறேன்.!

ரப்பர் தொழிலாளர்கள் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் பேச்சு..!

கன்னியாகுமரி அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;


தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான ESI மருத்துவ காப்பீடு பெறுவதற்கான இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி உறுதியாக துணைநிற்கிறது.


தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையும்,தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் பாழடைந்த நிலையில் இருப்பதையும் பார்க்கவே அதிர்ச்சிகரமான காட்சிகளாக இருந்தது.


கடுமையான சூழலிலும், ஆபத்தான இரசாயணங்களுடனும் பணிபுரியும் இந்த தொழிலாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்களோ,  மருத்துவ வசதிகளோ இல்லாத நிலையில்தான் இந்த மாநில அரசு வைத்திருக்கிறது. இது ஒரு அப்பட்டமான தொழிலாளர் உரிமை மீறல்.


ஆளும் திமுக அரசின் இந்த தொழிலாளர் விரோத போக்கை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிப்பதோடு, தொழிலாளர்களின் இந்த உரிமை போராட்டத்திற்கு முழு ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

கல்லூரி ஆசிரியர்கள் கருப்பு சட்டை அணிந்து கண்டன
காவேரிப்பட்டின தேமுதிக உறுப்பினர் சேர்க்கை
நாகர்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் மழை
2500 மரக்கன்றுகள் வழங்கிய பசுமை அறக்கட்டளை நிறுவனம்
எட்சார் தளம்- நீட் தேர்வு பயிற்சி; பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு படிக்க வாய்ப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குளிக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி மரணம்

July 18, 2026
12 Views
நாகர்கோவில் கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனை கலெக்டர் துவக்கி வைத்தார்
பள்ளிவாசலின் நிலங்கள் தனிநபர் ஆக்கிரமிப்பு
அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்து
கழகத்தின் 53. வது ஆண்டு துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account