By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போச்சம்பள்ளி அடுத்து உள்ள அரசம்பட்டி J.K 365 தென்னை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > போச்சம்பள்ளி அடுத்து உள்ள அரசம்பட்டி J.K 365 தென்னை
சென்னைமாவட்டம்

போச்சம்பள்ளி அடுத்து உள்ள அரசம்பட்டி J.K 365 தென்னை

Last updated: September 4, 2024 4:02 pm
September 4, 2024
126 Views
Share
SHARE

உலக தேங்காய் தினத்தையொட்டி, அரசம்பட்டி J.K 365 தென்னை ஆராய்ச்சி மையம் நிலையத்தில் விவசாயிகள், வேளாண் துறையினர் அதியமான் வேளாண்மை கல்வி மாணவர்கள் மற்றும் மேரிகோ நிறுவனத்தினர் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேளாண்மை விரிவாக்க இணை பேராசிரியர் முனைவர் ஜனனி வரவேற்று தென்னை சாகுபடியின் தற்போதைய நிலைபற்றியும் தென்னையில் அதிகமகசூல் பெறுவதற்கு விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றியும் எடுத்துரைத்தார். இதையடுத்து இதில் அரசம்பட்டி J.K365 தென்னை ஆராய்ச்சியாளர் தென்னஞ்செடி  கென்னடி விவசாயிகளிடையே பேசுகையில் இலங்கையில் நடந்த ஏபிசி மாநாட்டில், உலக தென்னை சாகுபடியிலும் தேங்காய் உற்பத்தியிலும் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. அதற்கு காரணம் தென்னை சாகுபடியில் விவசாயிகள் காட்டி வரும் அதீத ஆர்வமும், அவர்களுக்கு அதிக மகசூலை தரக்கூடிய ரகங்களை உற்பத்தி செய்து தரக்கூடிய வேளாண் ஆராய்ச்சிகளும் ஆகும். இதில் இந்தியா முழுவதும் உள்ள 12 மாநிலங்களுக்கு தென்னை செடியாகவும், தேங்காய்யாகவும் கொடுத்து தென்னை வளர்ச்சியில் நமது அரசம்பட்டி தென்னை விவசாயிகளின் பங்கு 80 சதவீதம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் தரமான எண்ணெய் சத்து மிக்க கொப்பரைகள் அரசம்பட்டி சுற்றுவட்டாரபகுதிகளில் கிடைப்பதால் தான் தமிழக அரசு தென்னைக்கு புவிசார் குறியீடு கொடுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசம்பட்டியை தென்னை நகரம் என அழைக்கப்படுகிறது. நெல், கோதுமை பயிர்களை அறுவடை செய்ய நவீன இயந்திரங்கள் வந்துள்ளன. தென்னை சாகுபடியிலும் தேங்காய் பறிக்க நவீன இயந்திரங்கள் வரவேண்டும். அதற்கான ஆராய்ச்சியில் வேளாண் துறையினர் ஈடுபட வேண்டும். அதே போல் தென்னை இங்கு தான் அதிகளவு பயிர் செய்யப்பட்டு உள்ள நிலையில் அரசம்பட்டியை மையமாக கொண்டு பன்னாட்டு ஏற்றுமதி நிலையம் மற்றும் தமிழக அரசின் சார்பில் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டுமேனவும் பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடியில் 102 பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம் அமைச்சர் கீதா ஜீவன் துவங்கி வைத்தார்
மயிலாடியில் அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல்: மாவட்ட தலைவர் கே.டி.உதயம் பங்கேற்பு
அரசு மருத்துவமனை மக்களுக்கு விழிப்புணர்வு
கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கல்விக்கடன் முகாம்; தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பாதிக்கப்பட்ட ஒரு விவசாயிகள் கூட விடுபடாமல் நிவாரணம் வழங்க வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி

August 10, 2024
88 Views
ஆடி அமாவாசை, திருப்புவனம் வைகை ஆற்றில் குவிந்த பக்தர்கள்
4-வது திருத்தலம் புதூர் புனித லூசிய தேவாலயம்
அரசு உடனடியாக நிவாரண தொகை வழங்க வேண்டும்
கிருஷ்ணகிரி நாட்டியபள்ளி மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜை நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account