By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 4-வது திருத்தலம் புதூர் புனித லூசிய தேவாலயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 4-வது திருத்தலம் புதூர் புனித லூசிய தேவாலயம்
கனஂனியாகுமரிமாவட்டம்

4-வது திருத்தலம் புதூர் புனித லூசிய தேவாலயம்

Last updated: July 2, 2024 2:11 pm
July 2, 2024
153 Views
Share
SHARE

நாகர்கோவில் , ஜூலை – 02

 

 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே அரபி கடலில் மிதந்து வந்த புனித லூசியா சொருபத்தை மீனவர்கள் மீட்டு குளச்சல் அருகே 275 ஆண்டுகளாக நடத்தி வரும் புதூர் புனித லூசியா தேவாலயம் திருத்தலமாக அங்கீகாரம் பெற்று உள்ளது – தமிழகம் கேரளா வில் இருந்து ஏராளமான மக்கள் வந்து வழிபட்டு செல்லும் கடலோரம் அமைந்த முக்கிய தேவாலாயம் ..

இயேசுவின் சீடர்களில் ஒருவரான தோமையார் நேரிடையாக வந்து தேவாலயம் கட்டி வழிபாடுகள் நடத்திய இடம் தான் கன்னியாகுமரி மாவட்டம்.  தேவாலயங்கள் நிறைந்த இந்த மாவட்டத்தில் வரலாற்று புகழ் பெற்ற தேவாலயங்களும் உண்டு. அந்த வகையில் குமரி மாவட்டம் குளச்சல் அருகே மண்டை காடு புதூரில் உள்ள புனித லூசியா ஆலையம் பாரம்பரிய மிக்க வரலாற்றை கொண்டது . சுமார் 275 ஆண்டுகளுக்கு முன்பு அரபி கடலில் மிதந்து வந்த புனித லூசியா சொருபத்தை மீனவர்கள் மீட்டு கரை கொண்டு வந்து சேர்த்து அன்றே தேவாலயமாக கட்டி பிரார்த்தனைகள் வழிபாடுகள் நடத்தி வந்தனர்.   இந்த தேவாலயத்திற்கு தமிழகம் மட்டும் அல்லாமல்  கேரளாவில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து வழிப்பட்டு செல்கின்றனர் . அத்தகைய பிரசித்து பெற்ற இந்த தேவாலயம் கோட்டாறு மறைமாவட்ட நிர்வாகத்தால் திருத்தலமாக வரும் 12.07. 2024 அன்று மாலை 5:30 மணிக்கு கோட்டாறு மறை மாவட்ட ஆயர்  மேதகு. நசரேன் சூசை அவர்கள் கோட்டாறு மறை மாவட்டத்தின் 4-வது திருத்தலமாக அறிவிக்கிறார்கள்.இம்மாபெரும் வரலாற்று சிறப்புமிகு நிகழ்வில் மறைமாவட்ட நிர்வாகம், அனைத்து வட்டார முதன்மை பணியாளர்கள், அருட்பணியாளர்கள் , அருட் சகோதரிகள், பக்தர்கள், மற்றும் பங்கு மக்கள் அனைவரும் திரளாய் பங்கேற்கிறார்கள். எமது புதூர் புனித லூசியா ஆலயமானது கோட்டாறு மறை மாவட்டத்தில் 4-வது  திருத்தலமாக அறிவிக்கப்படும் இவ் விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை அருட்பணி வ. அமல்ராஜ் பங்கு அருட்பணி பேரவை நிர்வாகிகள், துணைத் தலைவர் கிங்ஸ்லி, செயலர் மெல்கின் பாபு , துணைச் செயலர் கரோலின் புனிதா, பொருளாளர் இயேசு ராஜா பேரவை உறுப்பினர்கள் புனித அன்னாள் பிறரன்பு, சபை அருட் சகோதரிகள் பங்கு மக்கள் யாவரும் செய்து வருகிறார்கள் .கடலில் மிதந்து வந்து புனித லூசியா அன்னயை தரிசிக்க கேரளாவில் இருந்து தினசரி மக்கள் வந்து செல்கின்றனர் நினைத்து வந்த தேவைகள் நிறைவேறும் இடமாக மக்கள் மத்தியில் நம்பிக்கை இருந்து வருவதாக இந்த தேவாலயத்தின் அருட்பணியாளர் அமல்ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .

விளம்பரம்

You Might Also Like

மதுரை மாமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்
திருடப்பட்ட 39 சவரன் தங்க நகைகள் , பணம் பறிமுதல்
மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து துவக்கி
ஸ்ரீ சீதாலட்சுமி சமேத கோதண்டராம சாமி
தேர்தல் விழிப்புணர்வு பேரணி – விழிப்புணர்வு வாகனம்: ஈரோடு ஆட்சியர் துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குறும்பனை கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கிய பள்ளி மாணவி சடலமாக மீட்பு

May 14, 2026
64 Views
வேலூர் கோட்டையில் அரசு அருங்காட்சியகம் விரிவாக்கத்தை திறந்து வைத்த அமைச்சர் விஜய் பாலாஜி செய்தியாளர்கள் பேட்டி கேட்ட போது தவிர்த்து சென்றார்
மாபெரும் மாட்டு வண்டி போட்டி
கழக ஊழியர் சங்க கண்டன ஆர்ப்பாட்டம்
நூற்றாண்டு பழமையான அருள்மிகு மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account