By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடியில் 102 பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம் அமைச்சர் கீதா ஜீவன் துவங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தூத்துக்குடியில் 102 பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம் அமைச்சர் கீதா ஜீவன் துவங்கி வைத்தார்
தமிழ்நாடுதூத்துக்குடி

தூத்துக்குடியில் 102 பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம் அமைச்சர் கீதா ஜீவன் துவங்கி வைத்தார்

Last updated: March 3, 2026 5:55 pm
March 3, 2026
48 Views
Share
SHARE

தூத்துக்குடி, மார்ச் 3 –

தூத்துக்குடியில் 102 குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின்’ கீழ் சேமிப்புக் கணக்குகளை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்து, சேமிப்புப் புத்தகங்களை வழங்கினார்.
தூத்துக்குடி அஞ்சல் கோட்டம் சார்பில் பெண் குழந்தைகளின் எதிர்கால நலனைப் கருத்தில் கொண்டு அவர்களை பாதுகாக்கும் வகையில், 102 குழந்தைகளுக்கு ‘செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின்’ (Sukanya Samriddhi Yojana) கீழ் சேமிப்புக் கணக்குகளை தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் துவங்கி வைத்து, 102 பயனாளி பெண் குழந்தைகளுக்குச் சேமிப்புப் புத்தகங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது: “தூத்துக்குடி அஞ்சல் கோட்டம் சார்பில் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில்கொண்டு இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது தொகுதியில் உள்ள தாய்மார்களை இத்திட்டத்தில் இணைய ஊக்குவித்து வருகிறேன். அஞ்சல் நிலையங்களுக்குச் சென்று கணக்கு தொடங்க முடியாத தாய்மார்களுக்காக, அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே இத்தகைய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ரூ.250 செலுத்தி 102 பெண் குழந்தைகளுக்கு இன்று கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது இத்திட்டத்திற்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது. ஓராண்டில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை சேமிக்கலாம். 18 வயது நிறைவடைந்த பின், உயர்கல்வி மற்றும் திருமணத் தேவைகளுக்காக இத்தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 அரசால் வைப்பு செய்யப்படுகிறது.

இத்திட்டத்தில் சேர தாயின் வயது வரம்பு 40-லிருந்து 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டு வருமான வரம்பு ரூ.72,000-லிருந்து ரூ.1,20,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.30 லட்சம் வரை மானியக் கடன் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ரூ.37,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. “பெண் குழந்தைகளைப் பாரமாக எண்ணும் நிலை மாற வேண்டும்; பெண்களைக் கல்வியால் முன்னேற்றுவதே இந்த அரசின் நோக்கம்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் தூத்துக்குடி அஞ்சல் கோட்ட முழுநிலை கண்காணிப்பாளர் ஹேமாவதி, துணை கோட்ட ஆய்வாளர் மிகாநாயகம், மக்கள் தொடர்பு அலுவலர் பொன் ராம்குமார், மாநகரச் செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன், கலை இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாநகராட்சி கவுன்சிலர் சரவணகுமார், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளத்தில் புகை மற்றும் புகையிலை சோதனை
புதுக்கடை அருகே போக்குவரத்து போலீஸ் மீது பைக்கால் மோதிய வாலிபர் மீது வழக்கு
நாகர்கோவில் அருகே நள்ளிரவில் தும்பு ஆலை – ஆக்கர் கடையில் தீ விபத்து: விடிய விடிய போராடி தீயணைப்பு
குமரி மாவட்ட போக்குவரத்து போலீசாருக்கு குளிரூட்டும் கண் கண்ணாடிகள் மற்றும் பாதுகாப்பு கையுறைகள்: காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வழங்கினார்
ஈத்தாமொழி அருகே பள்ளி அறையை உடைத்து 16 லேப்டாப்கள் திருட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கீழடி அகழ்வாய்வு அறிக்கையை உடனே வெளியிடுக: குமரி மாவட்ட தாகம் கலைக்குழு கோரிக்கை

June 1, 2026
19 Views
தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்க
கலசலிங்கம்பல்கலையில்ஆங்கிலத் துறை சார்பில்சர்வதேச மாநாடு !
காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
அபிவிருத்தி சங்க தலைவராக பிஜிபி ராமநாதன் சேர்மன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account