By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே போக்குவரத்து போலீஸ் மீது பைக்கால் மோதிய வாலிபர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே போக்குவரத்து போலீஸ் மீது பைக்கால் மோதிய வாலிபர் மீது வழக்கு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புதுக்கடை அருகே போக்குவரத்து போலீஸ் மீது பைக்கால் மோதிய வாலிபர் மீது வழக்கு

Last updated: December 22, 2025 8:27 pm
December 22, 2025
63 Views
Share
SHARE

புதுக்கடை, டிச. 22 –

குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ஷிபு (37). இவர் குளச்சல் போக்குவரத்து போலீசாக பணியாற்றி வருகிறார். சம்பவ தினம் இவர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையில் தேங்காப்பட்டணம் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனம் ஒன்றில் வாலிபர் ஒருவர் செல்போனில் பேசியபடி அதி வேகமாக ஓட்டி வந்துள்ளார். உடனடியாக போக்குவரத்து போலீஸ் ஷிபு, ஆய்வாளருடன் சேர்ந்து வாகனத்தை நிறுத்தும்படி சைகை செய்தனர்.

உடனடியாக பைக்கில் வந்த வாலிபர் நிறுத்துவது போல் பாசாங்கு செய்து, வேண்டுமென்று திடீரென பைக் வேகத்தை அதிகரித்து போக்குவரத்து காவலர் ஷிபு மீது மோதினார். இதில் அவரது இடது கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து புதுக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்ததில் பைக்கில் அதிவேகமாக வந்த மோதியது முள்ளூர்துறை பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவர் மகன் ஷானு (21) என தெரிய வந்தது. அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

100 அடி ஆழமான நெய்யாறு இடதுக்கரை கால்வாய்கரை வழியாக செல்லும் சாலை பக்க சுவர் சேதம்: ஆதிதிராவிடர் மக்கள் அவதி
விஐபி புதிய மூன்று ரக பைகள் (பிரிஃப்கேஸ்) தயாரிப்பு அறிமுகம்
களியக்காவிளை அருகே பெண்ணை மிரட்டியதாக 6 பேர் மீது வழக்கு
தொலைத்த நகையை கண்டெடுத்த இளைஞர்கள்
தவெக மாதவனுக்கு பிறந்தநாள்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் வாழ்த்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

கோடைகால வெப்ப அலை பாதிப்பு விழிப்புணர்வு

April 7, 2025
66 Views
குழித்துறை பகுதிகளில் புகையிலை விற்ற பெண் உட்பட 2 பேர் கைது
ஆஞ்சநேயர் சுவாமி ஆடி அமவாசை
வரி உயர்வை திரும்ப பெறக் கோரி தமிழக வெற்றி கழகம்
ஈரோடு மாநகர் மாவட்டத்தில் 1008 இடங்களில் விநாயகர் சிலைகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account