By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கைனடிக் கிரீன் எனர்ஜி இ-லூனா ப்ரைம் மின்சார இருசக்கர வாகன் அறிமுகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > கைனடிக் கிரீன் எனர்ஜி இ-லூனா ப்ரைம் மின்சார இருசக்கர வாகன் அறிமுகம்
சென்னை

கைனடிக் கிரீன் எனர்ஜி இ-லூனா ப்ரைம் மின்சார இருசக்கர வாகன் அறிமுகம்

Last updated: September 29, 2025 4:31 pm
September 29, 2025
28 Views
Share
SHARE

சென்னை, செப். 29 –

மின்சார இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளரான கைனடிக் கிரீன் எனர்ஜி அண்ட் பவர் சொல்யூஷன்ஸ் இந்திய வெகுஜன மக்களின் பயணத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இ-லூனா ப்ரைம் -ஐ அறிமுகம் செய்யப்பட்டது. சென்னையில் நடந்த கைனடிக் கிரீன் இ-லூனா பிரைம் வெளியீட்டு நிகழ்வில், கைனடிக் கிரீன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சுலஜ்ஜா ஃபிரோடியா மோத்வானி, தொழில்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் திருச்சி சிவா எம்.பி, கைனடிக் கிரீன் இணை நிறுவனர் ரித்தேஷ் மந்திரி மற்றும் இருசக்கர வணிகத் தலைவர் ஜெயபிரதீப் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கைனடிக் கிரீனின் நிறுவனர் டாக்டர் சுலஜ்ஜா ஃபிரோடியா மோட்வானி தெரிவித்ததாவது: இந்தியாவில் தனிமனித எதிர்காலத்தை மாற்றுவதற்கான முயற்சியை “இலூனா பிரைம்” வெளியிடுவதில் மூலம் மகிழ்ச்சியடைகிறோம். ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களிடமிருந்து பாராட்டைப் பெற்ற இலூனா பிரைம், இன்றும் தரமான நீடித்த தன்மையை குறைந்த விலையில் தர உத்தேசித்துள்ளோம். வாடிக்கையாளர்கள் அனைவரும் எரிபொருள் சேமிப்பின் மூலம் வருடத்திற்கு ரூ.60 ஆயிரம் வரையில் சேமிப்பு பலனை பெறுவார்கள். இ-லூனா ப்ரைம் 110 கிமீ மற்றும் 140 கிமீ வரம்புடன் 100சிசி மற்றும் 110 சிசி திறன் கொண்ட ஒரு செலவு குறைந்த மின்சார இரு சக்கர வாகனமாகும். இதன் விலை ரூ. 82,490 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இது 6 வண்ணங்களில் கிடைக்கும் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

வக்பு ஒழிப்பு சட்டத்தை திரும்ப பெற தமுமுக
ரென்ஷி கார்த்திகேயனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிப்பு…
இசிஆர் சாலை பெத்தேல் நகரில் உள்ள திறந்தவெளி
மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஆய்வு கூட்டம்
மின்வாகன கண்காட்சி & மாநாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

டாக்டர் கலைஞர் அவர்களின் 101வது பிறந்தநாள் விழா

June 5, 2024
105 Views
தருமபுரியில் அதிமுக, அமமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா
தாணுலிங்கநாடார் 110-வது பிறந்தநாள் விழா
சட்டக் கல்லூரி மாணவர் தீபாவளி கொண்டாட்டம்
அறம் அறக்கட்டளை சார்பில் ஆன்மீக சுற்றுலா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account