By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் 7 -ம் ஆண்டு ஆயுத பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் 7 -ம் ஆண்டு ஆயுத பூஜை
கனஂனியாகுமரிமாவட்டம்

ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் 7 -ம் ஆண்டு ஆயுத பூஜை

Last updated: October 13, 2024 11:41 am
October 13, 2024
82 Views
Share
SHARE

 நாகர்கோவில் அக் 13

 

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கதின் சார்பில் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அரசு ஊர்தி ஓட்டுநர்களின்  7-ம்  ஆண்டு ஆயுத பூஜை விழா மூத்த ஓட்டுநர் ரெஜி முன்னேற்பாட்டின்படி  கொண்டாடப்பட்டது.

 குமரி மாவட்ட தமிழ்நாடு அரசு துறை உறுதி ஓட்டுநர்கள் சங்கத்தினர்  6 ஆண்டுகளாக தொடர்ந்து ஆயுத பூஜை விழா கொண்டாடி வருகின்றனர். 7-வது ஆண்டு ஆயுத பூஜை விழா விஜயதசமியான நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் அனைத்து அரசு துறையை சேர்ந்த ஊர்தி ஓட்டுனர்களும் தங்கள் அரசு வாகனங்களை சுத்தம் செய்து, சந்தன குங்கும திலகமிட்டு, மலர் மாலை அணிவித்து பூஜைக்கு ஆயத்தப்படுத்தி நிறுத்தி இருந்தனர். இதனைத் தொடர்ந்து ஊர்தி ஓட்டுநர்கள் அறையில் வைக்கப்பட்டிருந்த சாமி படத்திற்கு ஸ்ரீதரன் பிள்ளை பூஜை செய்தும், ஓட்டுநர்களின்  அரசு வாகனத்திற்கு தீபாராதனை காட்டி, தேங்காய் சுற்றி ஆட்சியர் அலுவலக வளாக நுழைவு வாயிலில் தேங்காய் உடைத்து பூஜையை நிறைவு செய்தார். இதில்

 மாவட்டத் தலைவர் விஜயகுமார், செயலாளர் பால்ராஜ், பொருளாளர் முருகன் மற்றும் நகர துணைத் தலைவர், புறநகர் துணைத் தலைவர், துணைச் செயலாளர் மாவட்ட அமைப்புச் செயலாளர், தணிக்கையாளர், கொள்கை பரப்புச் செயலாளர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஓட்டுநர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக அனைவருக்கும் பாயாசம், சுண்டல், பஞ்சாமிர்தம், பழம் போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் தமிழக ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம்
மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை கையாளுவது குறித்து பயிற்சி வகுப்பு
ரூ. 34 லட்சம் மதிப்பீட்டில் உலர் கழிவு பிரித்தல் மையம்
களியக்காவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தென்னை விவசாய சங்கம் சார்பில் நாற்காலிகள் வழங்கல்
திருவட்டார் அருகே மணமகன் மாயமானதால் திருமணம் நிறுத்தம்; போலீஸ் விசாரணையில் காதலியை திருமணம் செய்தது அம்பலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தோவாளை வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம் நிகழ்ச்சி

July 11, 2025
45 Views
சங்கரன்கோவில் அம்பேத்கர் நகர் நியாய விலை கடை ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு விழா
நாகர்கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்த மாநகராட்சி சுகாதார அலுவலர்
100 வது ஆண்டில் 4000 இயற்கை வண்ணங்களில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account