By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அமைதி அறக்கட்டளை மற்றும் பென்ச் மார்க்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > அமைதி அறக்கட்டளை மற்றும் பென்ச் மார்க்
திண்டுக்கல்மாவட்டம்

அமைதி அறக்கட்டளை மற்றும் பென்ச் மார்க்

Last updated: October 20, 2024 10:38 am
October 20, 2024
73 Views
Share
SHARE

திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை  மற்றும் பென்ச் மார்க் அறக்கட்டளையும் இணைந்து அம்மாபட்டி, கூவக்காப்பட்டி, புளியமரத்துக்கோட்டை, அய்யம்பாளையம் மையப்பகுதி கிராமத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைதி அறக்கட்டளையின்  திட்ட ஒருங்கிணைப்பாளர் வே. பவித்ரா வரவேற்புரையிலும்,   அமைதி அறக்கட்டளையின் இயக்குனர் ரூபபாலன் தலைமையிலும்  , பென்ச் மார்க் அறக்கட்டளையின் பொறுப்பாளர்   பாலாஜி,  திண்டுக்கல்

எஸ்.பி.டி. டூல்ஸ்

இயக்குனர்

எஸ்.பி.டி. வினோத்ராஜ துரை,  ,அமைதி அறக்கட்டளையின் மேலாளர் சீனிவாசன்,  

டி.ராமசாமி குடகனார்  பாதுகாப்பு சங்கத் தலைவர் பொறியாளர் செல்வராஜ் , கூவக்கபட்டி  ஊராட்சி மன்ற தலைவர் சுகுமார்  ஆகியோர்கள் முன்னிலையிலும், சிறப்பு அழைப்பாளராக பென்ச் மார்க்  அறக்கட்டளையின் இயக்குனர் டாக்டர் சுனில், அருணா சேம்பர் இயக்குனர் மணிகண்டன் ஆகியோர்கள் கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 

அம்மாபட்டி ஊர் முக்கிய பிரமுகர்   சாமிவேல், வள்ளி நாயகி, மணிபாரதி, வார்டு உறுப்பினர் முருகன்  ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அமைதி அறக்கட்டளையின் பணியாளர்கள் திவ்யா, மணிமேகலை, புவனேஸ்வரி, ரேணுகாதேவி,

ராஜேஸ்வரி,

முனியாண்டி  தன்னார்வலர்கள் ராஜேஸ்வரி, சன்மதி, தனலட்சுமி, முத்துச்செல்வி, முத்துலட்சுமி, செல்வி, ராதிகா, உமா, திவ்யா, பிரேமா, கவிதா, சுகன்யா, சாரதா, பொன்னரசி, மணிமேகலை,சுஜாதா, முருகேஸ்வரி,நதியா ஆகியோர்கள் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தார்கள். நிகழ்ச்சியின் போது 

வளர் இளம்  பெண்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகளும், சத்து டானிக்  மற்றும் நாப்கின் அடங்கிய மருத்துவ கிட் 547 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின்  முடிவில் சங்கீதா நன்றி உரை  ஆற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

50 விஷேச பஸ்கள்போக்குவரத்து அதிகாரி தகவல்
2026 தேர்தலில் அதிமுக – திமுகவுக்கு தான் போட்டி; குமரி மேற்கு மாவட்ட அதிமுக பொறுப்பாளர் தகவல்
எரிவாயு தகன மேடை அறக்கட்டளை
கிருஷ்ணகிரி நாட்டியபள்ளி மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜை நிகழ்ச்சி
மதர் பைரோஸ் டிரஸ்ட் சார்பாக உலக பிரெய்லி தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான போட்டிக்கான பரிசளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

ஆடித்தபசு திருவிழா இன்று தங்க மரத்தில் கொடியேற்றம்

July 11, 2024
111 Views
கன்னியாகுமரி அருகே விடுதி மேலாளர் மீது தாக்குதல்; கும்பலுக்கு போலீஸ் வலை
புனித வின்சென்ட் தே பவுல் சபை
திருவெண்ணெய்நல்லூர் அருகே கார் மோதி விவசாயி பலி
சிறப்பு கைத்தறி விற்பனை கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account