By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளி
தருமபுரி

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளி

Last updated: May 3, 2025 12:30 am
May 3, 2025
56 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டம் ,பென்னாகரத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 100 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள், அவர்களுக்கு அளிக்கப்படும் கல்வியின் தரம், உணவின் தரம் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார். மாணவர்கள் உணவு அருந்துவதற்கு இட வசதி ஏற்படுத்தி தர அளிக்கப்பட்ட கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில். இடையில் நின்ற குழந்தைகள் மற்றும் பின் தங்கிய நிலையில் உள்ள குழந்தைகள் கல்வி பயில்வதற்கு பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் இப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 100 மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர் என்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவிலின் 11-ம் ஆண்டு துவக்க விழா
தருமபுரி மாவட்ட காச நோய் மருத்துவ பயனாளிகளுக்கு இலவச ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி
நியாய விலை கடையை திறந்து வைத்தார்
கன மழை பெய்து வருவதால் ஏரிகளுக்குநீர்வரத்து
பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி +2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சி

August 11, 2025
77 Views
வருமான வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்
தோவாளை சானலில் கருகிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு
இரட்டை வேடம் போடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
மழைக்கால பேரிடர்களை எதிர்கொள்வது குறித்த ஆய்வு கூட்டம். அமைச்சர் புஸ்சி என்.ஆனந்த் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account