By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முன்னாள் ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பிராச்சாரம்: கலெக்டர் வரவேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முன்னாள் ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பிராச்சாரம்: கலெக்டர் வரவேற்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

முன்னாள் ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பிராச்சாரம்: கலெக்டர் வரவேற்பு

Last updated: April 7, 2026 6:02 pm
April 7, 2026
24 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 7 –

கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை மற்றும் கன்னியாகுமரி ஜவான்ஸ் நலசங்கம் இணைந்து 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கியது. இந்த விழிப்புணர்வு பேரணியை பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் வந்து, கடைசியாக நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது.

பேரணியின் போது “எனது வாக்கு விற்பனைக்கல்ல” மற்றும் “அனைவரும் வாக்களிப்போம்” போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைத்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து பேரணியில் கலந்துகொண்ட இராணுவ வீரர்கள் வரும் வழிகளில் பொதுமக்களிடம் தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

மேலும் தவறாமல் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், ஜனநாயகக் கடமையை ஆற்றுவதில் ராணுவ வீரர்களின் பங்களிப்பு குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பேரணியை கலெக்டர் அழகுமீனா வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் பயிற்சி ராகுல்குமார், முன்னாள் இராணுவ வீரர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்தக் கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல்; 200 க்கும் மேற்பட்டோர் கைது
கருங்கல் அருகே நள்ளிரவில் பைக் வீலிங் செய்து வாலிபர்கள் அட்டகாசம்; துரத்தி அடித்த கிராம மக்கள்
சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்கள்
நாகர்கோவிலில் வீடு புகுந்து 35 பவுன் நகை கொள்ளை
போதைப் பொருள்களால் ஆபத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா

January 4, 2025
120 Views
“நான் முதல்வன்” திட்டத்தில் 30 மாணவிகளுக்கு ஜெர்மன் மொழி பயிற்சி
வருகின்ற தேர்தலில் 200 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் – செல்வ பெருந்தகை
வெளிநாட்டு வேலை பட்டினி கிடக்கும் வாலிபர்
பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account