By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வி.சி.க.,வினர் மாலை அணிவித்து மவுன அஞ்சலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > வி.சி.க.,வினர் மாலை அணிவித்து மவுன அஞ்சலி
கிருஷ்ணகிரிமாவட்டம்

வி.சி.க.,வினர் மாலை அணிவித்து மவுன அஞ்சலி

Last updated: July 8, 2024 11:26 am
July 8, 2024
105 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை.8:

கிருஷ்ணகிரியில் மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியிம் மாநில தலைவ்ர் திருவுருவ படத்திற்கு வி.சி.க., வினர் மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர். கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் திருவுருவ படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிருஷ்ணகிரி தொகுதி செயலாளர் தியாகு தலைமை வகித்தார். ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் தமிழ்மணி முன்னிலை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன், முன்னாள் மாவட்ட செயலாளர் கனியமுதன். மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் நூர் முகம்மது ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகி திராவிடராசா, ஒன்றிய செயலாளர்கள் கனகமுட்லு மாதையன், சசிக்குமார், அருண், ரகு, நிர்வாகிகள் கணபதி, மணிவண்ணன், சிவக்குமார், இந்திரகுமார், விக்ரம், சக்தி, புலிவளவன், சரவணன், மாது, வெங்கடேஷ், ராஜேஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சாமிதோப்பு தலைமைப்பதியில் தை திருவிழா
105 மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா
பொது அறிவிப்பு – மாற்றுச் சான்றிதழ் வழங்க கோரி!
அடிலம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
அரசு மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் சமூக நலன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு

December 17, 2024
65 Views
குத்தாலம் உக்தவேதீஸ்வரர் ஆலயத்தில் 120-வது ருத்ராபிஷேகம் பெருவிழா
குழந்தையின்மைக்கான இலவச ஆலோசனை முகாம்
உடல் உறுப்பு தான நாள் விழிப்புணர்வு பேரணி
மோட்டூர் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account