By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரு வார சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > இரு வார சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம்
மதுரைமாவட்டம்

இரு வார சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம்

Last updated: September 16, 2024 12:59 pm
September 16, 2024
83 Views
Share
SHARE

மதுரை   கோட்டத்தில்   ரயில்வே வாரியம் உத்தரவின்படி

ரயில் நிலையங்கள்  ரயில் பெட்டிகள் அலுவலகங்கள் பணிமனைகள் ஆகியவற்றில் தீவிர தூய்மை பணிகள் மற்றும்  விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. 

 

அந்த வகையில் இரு வாரத் தூய்மை பிரச்சாரம் (சுவச்டா பக்வாடா) என்ற பெயரில் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை இரு வாரங்கள் நடைபெற உள்ளது. இந்த இரு வார பிரச்சாரத்தில் தீவிரத் தூய்மைப் பணிகள்  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கருத்தரங்குகள்  நேரடி விவாதங்கள் பள்ளி குழந்தைகளுக்கு வினாடி வினா, கட்டுரைப் போட்டி  ஓவிய போட்டி  விழிப்புணர்வு வாசகங்கள் எழுதும் போட்டி விளம்பர சுவரொட்டி தயாரிப்பது ஆகியவை நடைபெற இருக்கின்றன. தீவிர தூய்மை பணிகள் மற்றும் பிரச்சாரம் மதுரை கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்கள் ரயில் பெட்டிகள்  ரயில்வே அலுவலகங்கள்  பணிமனைகள்  பராமரிப்பு மையங்கள் ஆகியவற்றில் நடைபெற இருக்கிறது. 

 

மேலும் இதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளும்  மேற்கொள்ளப்படுகிறது. இதில் 

தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள்  பள்ளி  கல்லூரி மாணவ  மாணவிகள் ஆகியோரது தன்னார்வ பங்களிப்புடன் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும் பிரச்சாரங்கள்  அக்டோபர் 2  காந்தி ஜெயந்தி அன்று நிறைவு பெறும் என்று  மதுரை ரயில்வே அலுவலகம் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பெண்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
மயிலாடி றிங்கல்தௌபே அரசு பள்ளியில்  மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக  ஊக்கதொகை
விரகனூர் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பா.சந்திரன் ஏற்ப்பாட்டில் பொதுமக்களுக்கு சுவையான குடிநீர் மற்றும் மோர் தர்பூசணி பழம் போன்றவைகளை வழங்கினார்
2 டன் பாலிதீன் பைகள் பறிமுதல்!!
முன்னேற்ற சங்கம் சார்பில் 35 ஆம் ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

February 3, 2025
71 Views
மீனவ கிராமத்தில் மீனவ மக்களுக்கான பாதுகாப்பு
மாணவர்களுக்கு”வழிகாட்டும் பயிற்சி!”
52 பயனாளிகளுக்கு 48 லட்சம் மதிப்பில் கடன் உதவி
அருமனை அருகே மலை கிராமத்தில் மீண்டும் புகுந்த யானை கூட்டம்: பழங்குடி மக்கள் அச்சம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account