By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மழைநீர் சேகரிப்பு குறித்த பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கரூர் > மழைநீர் சேகரிப்பு குறித்த பேரணி
கரூர்மாவட்டம்

மழைநீர் சேகரிப்பு குறித்த பேரணி

Last updated: August 12, 2024 8:40 pm
August 12, 2024
121 Views
Share
SHARE

கரூர் மாவட்டம் – ஆகஸ்ட் – 10

 

மழைநீர் சேகரிப்பு குறித்த மாணவ-மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை 

மாவட்ட ஆட்சித் தலைவர் மீ.தங்கவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்  சார்பாக மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு தொடர்பாக  செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகன சேவையை மாவட்ட ஆட்சித் தலைவர் மீ.தங்கவேல் கொடியசைத்து தொடங்கி வைத்து, மாணவ – மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றார்.

 

 

 

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தாவது.

 

தமிழ்நாடு அரசு மழை நீர் சேகரிப்பு, குடிநீர் சிக்கனம் மற்றும் நீர் மேலாண்மை குறித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பாக  மழை நீரை வீணாக்காமல் சேமித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

 

 

பொதுமக்களின்   குடிநீர்  தேவைகளுக்கும்,  கால்நடைகளுக்கும், நீர்ப்பாசனத்திற்கும் , நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு   வீடுகள் மற்றும் நிறுவனங்களின் கட்டிடங்களின்  மேற்கூரைகளில்  இருந்து இதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள் மூலமாக தரைவழியாக சேகரிக்கப்படும் மழைநீர் குடிநீருக்கான முக்கியமான ஆதாரமாக இருக்கிறது.

 

 

வேறுவகை நீர் ஆதாரம் இல்லாத போது, ஆண்டு மழைப்பொழிவு கூடுதலான இடங்களில் பொதுமக்களின்  குடிநீர் தேவைக்காக இல்லங்களில் மழைநீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்துவது சிறப்பானது. இதை வலியுறித்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன்மூலம் நமது குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் நமக்கு கிடைத்த நீர் எதிர்கால சந்ததியருக்கும்  கிடைக்கும் வகையில் நாம் செயல்பட வேண்டும் என்பதற்காக இது போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

 

மேலும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு குறும்படங்கள் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் பொது மக்கள் அதிகம் கூடுமிடங்களில் திரையிடப்பட உள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல்  தெரிவித்தார்.

 

 

முன்னதாக தாந்தோணி அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்திலிருந்து  தாந்தோணி அரசு கலைக்கல்லூரிவரை சென்றடைந்தது அதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

 

இந்த நிகழ்ச்சியின் போது  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் வீராசாமி, உதவி நிர்வாக பொறியாளர் சீனிவாசன் மற்றும் அரசு கலைக்கல்லூரி மாணவ – மாணவியர்கள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் அருகே கோவில் புகுந்து பணம் திருட்டு
சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருக்கான விருது வழங்கும் விழா
உடல் முழு பரிசோதனை முகாம்
மயிலாடுதுறையில் பாஜகவினர் காவிரி ஆற்றில் தூய்மைப்பணி
இரும்பாடி பாலகிருஷ்ணா புரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திடீர் மூடல் விவசாயிகள் பஸ் மறியல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரி

கூடலூர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்ற செளந்தர்யா என்பவருக்கு பாராட்டு விழா.

May 3, 2025
33 Views
கலெக்டரிடம் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மனு
புளியமரம் சாய்ந்து நடுரோட்டில் விழுந்ததால்
பள்ளிக்கூடுதல் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
ராஜேஷ்குமார் எம்எல்ஏவுக்கு 3 மாதம் சிறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account