By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளியில் பேரிடர் மேலாண்மை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > பள்ளியில் பேரிடர் மேலாண்மை
மாவட்டம்

பள்ளியில் பேரிடர் மேலாண்மை

Last updated: October 19, 2024 11:54 am
October 19, 2024
81 Views
Share
SHARE

முதுகுளத்தூர் 

அரசு மேல்நிலைப் பள்ளியில் பேரிடர் மேலாண்மை

பயிற்சி முகாம்          மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பேரிடர்  மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ரஞ்சித்சிங் உத்தரவின் பேரில்  தீயணைப்பு மற்றும் வருவாய் துறை பேரிடர் மேலாண்மைத் துறையின்  சார்பில்

வட்டாட்சியர் சடையாண்டி,  ஆசிரியர் சந்தானவேலு, ஆகியோர் தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் கதிரவன், தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் சங்கர் ஆகியோரின் முன்னிலையில் 

 பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.

முகாமில் அனைவரையும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மங்களநாதன் வரவேற்றார்.

 தீயணைப்பு மற்றும் பேரிடர் துறை சார்பில் தீயணைப்புத் துறை அலுவலர்களால்மழை, வெள்ள காலங்களிலும் திருவிழா காலங்களிலும் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும்  எவ்வாறு முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தன்னார்

வளர்கள் மூலமாகவும் மாணவர்கள் மூலமாகவும் செயல் விளக்கம் செய்து பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாமில்   வட்டார வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், பொதுமக்கள், தன்னார்

வளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளிவிடும்முன்பே பஸ்கள் செல்லும் அவலம்
அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விழா நடத்தக்கூடாது
தலை கவச விழிப்புணர்வு பேரணி
குமரி வாக்களிப்பதிலும் முதன்மை மாவட்டமாக திகழ கலெக்டர், பொதுமக்கள் கலந்துரையாடல்
நபார்ட் அமைப்பின் 44-வது நிறுவன நாள் விழாவில் சிறப்புத் திட்டங்கள் அறிமுகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்

March 15, 2025
61 Views
ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிய வாலிபர் கைது
8 இடங்களில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள்; துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி திறந்து வைத்தார்
கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் மனு
பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account