By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: படப்பிடிப்பிற்கு அமைக்கப்பட்டிருந்த செட்டில் தீ விபத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > படப்பிடிப்பிற்கு அமைக்கப்பட்டிருந்த செட்டில் தீ விபத்து
சினிமாதேனிமாவட்டம்

படப்பிடிப்பிற்கு அமைக்கப்பட்டிருந்த செட்டில் தீ விபத்து

Last updated: April 23, 2025 2:24 pm
April 23, 2025
28 Views
Share
SHARE

தேனி, ஏப். 20 –

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தில் நித்யா மேனன் ஜோடியாக நடித்த வருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரன், பிரகாஷ்ராஜ், சமுத்திரகனி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அனுப்பப்பட்டி கிராமத்தில் 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றது. அந்த கிராமத்தில் ஒரு தெரு போன்ற செட்டில், கடை, வீடுகள், பஸ் ஸ்டாப், கிராம கோவில் அமைக்கப்பட்டிருந்தது. படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்ட நிலையில் அனுப்பபட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த செட் பிரிக்கப்படாமல் அப்படியே இருந்தது.

மேலும் அந்த செட்டில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடத்தவும் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அனுப்பபட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த செட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மரம் மற்றும் பிளைவுட்டால் ஆன அந்த செட்டில் பற்றிய தீ மளமளவென பரவியது. இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் ஆண்டிப்பட்டி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஆண்டிப்பட்டி தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியில் காற்று பலமாக வீசிய காரணத்தால் செட் முழுவதும் எரிந்து நாசமானது. சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் தனுஷ் இயக்கும் இட்லி கடை படத்திற்கு அமைக்கப்பட்டிருந்த செட் தீ பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது
ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி
60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி
வெளிமாநில பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது
வாசுதேவநல்லூர் சிந்தாமணி நாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக சரவணன் தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா

June 4, 2024
109 Views
உடல் நிலை குறைவு காரணமாக மயங்கி விழுந்தவர் மரணம்
மயிலாடுதுறையில் அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஆபத்தான மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை
கால்வாயை தூர்வாரி ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account