By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கையில் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கையில் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு
சிவகங்கைமாவட்டம்

சிவகங்கையில் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு

Last updated: March 1, 2025 9:26 am
March 1, 2025
61 Views
Share
SHARE

சிவகங்கை:பிப்:28

சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்காலில் வசித்து வருபவர் முருகன் மகன் தென்னரசு . இவர் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு  அளித்துள்ளார்  . அந்த மனுவில் அவர்  கூறியிருப்பதாவது : எங்கள் வாரிசுகளுக்கு சொந்தமான காஞ்சிரங்கால் குரூப்பில்  உள்ள இடத்தை பிரித்துத்  தரக்கோரி வழக்கு நடைபெற்று அவை நிலுவையில் இருக்கிறது . இந்நிலையில்  ராசுவின் வாரிசுகளாக சாந்தி ,  உமாராணி (லேட் )  ரமேஷ் , மாரிமுத்து ஆகியோர் இருக்கும்போது முறைகேடாக ரமேஷ் என்பவர் ராசுவின் வாரிசுகளில் உள்ள உமாராணி என்பவர் திருமணம் ஆகாமலே இறந்து விட்டதாக சான்றிதழ் வழங்கி பத்திரப்பதிவு செய்துள்ளார் . ஆனால் உண்மையில் உமாராணி திருமணம் ஆகி அவருக்கு செல்வம் என்ற கணவரும் செந்தில்குமார் ,  விக்னேஷ் ஆகிய மகன்களும் உயிரோடு உள்ளனர் . 

 

எனவே உமாராணியின் வாரிசுகளை மறைத்து போலிச் சான்றிதழ் தயார் செய்து முறைகேடாக பத்திரப்பதிவு செய்துள்ளார் . எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் கருணை கூர்ந்து முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததை  ரத்து செய்ய உத்தரவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .  என அவர்  மனைவி கூறியுள்ளார் . மேலும் இந்த மனுவின் நகலை  சென்னையில் உள்ள பத்திரப்பதிவுத் துறை இயக்குனர் அவர்களுக்கும் , ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குனருக்கும்  அனுப்பி இருப்பதாக தெரிவித்தார். எனவே மாவட்ட ஆட்சியர் போலியாக பத்திர பதிவு செய்ததை ரத்து செய்து போலியாக பத்திரப்பதிவு செய்த நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

43 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள்
பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகர்கோவிலில் போலீஸ் வாகன சோதனை; 37 சிறார்களின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு
பவானி சாகர் மீன் பண்ணையில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

அனுமதியின்றி வைத்திருந்த 26 பாட்டில் மதுபானம்

March 18, 2025
50 Views
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட 635 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை; தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் உத்தரவு
அதிக அளவு ஒலி எழுப்பும் ஹாரன்கள்பறிமுதல்!
கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
நாகர்கோவில் அருகே கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த ரோந்து வாகனம்; 3 போலீசார் படுகாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account