By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சார்லஸ் டார்வின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சார்லஸ் டார்வின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
சிவகங்கைமாவட்டம்

சார்லஸ் டார்வின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

Last updated: February 16, 2025 9:40 pm
February 16, 2025
40 Views
Share
SHARE

காளையார்கோவில்

பிப்:16

சிவகங்கை மாவட்டம் 

காளையார்கோவில்  ஒன்றியத்திலுள்ள கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சார்லஸ் டார்வின் பிறந்த தினவிழா  கொண்டாடப்பட்டது. ஒரு மாலுமியை விட அதிக நேரம்  கடலில் பயணம் செய்த விஞ்ஞானியும், உயிரினங்களின் தோற்றம் என்ற புத்தகத்தை 60 ஆயிரம் பக்கங்களுக்கு அதிகமாக எழுதியவரும், பரிணாம வளர்ச்சியின் தந்தை என அழைக்கப்பட்டவர்  பிதாமகன் சார்லஸ் டார்வின் . இவரின் முக உருவத்தில் முகமூடி அணிந்து மாணவ ,  மாணவிகள் புகழாரம் செய்தனர். விழாவில்  பள்ளியின் தலைமையாசிரியை தெய்வானை தலைமையிலும் கணினி ஆசிரியர் வித்யா முன்னிலை வகித்தார். ஆசிரியை கமலம்பாய் வரவேற்றார்.

 

சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி டார்வின் இயற்கை தேர்வுக் கோட்பாடு ஒவ்வொரு சூழ்நிலையிலும் இயற்கை உயிரிகளிடத்தில் அதனை நிலைநிறுத்திக்

கொள்ள பல நிர்பந்தங்களை விதித்து அந்தந்த நிலைக்குத் தன்னை தகவமைத்துக்

கொள்ளவும் இனம் அடுத்தக் கட்டத்துக்குப் பரிணமிக்கிறது என்பதை விளக்கினார். பின்னர் அவர் பேசும்போது: குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால் இப்போதுள்ள குரங்குகள் ஏன் மனிதனாக மாறவில்லை? தற்பொழுது ஏன் பரிணாமங்கள் நிகழ்வதில்லை? போன்ற கேள்விகள் இன்றுவரை எழுப்பப்படுகின்றன. அறிவு தளங்களிலேயே குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற கருத்தாக்கம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதுடார்வின் அப்படி என்றும்  சொல்லவில்லை. மாறாக மனிதனும் குரங்கும் ஒத்த, வேறு பொது இனத்திலிருந்து தோன்றியவை என்றே குறிப்பிட்டுள்ளது. மனிதனுக்கும் மனித குரங்குக்கும் மிகத் துல்லியமான மரபு வித்தியாசமே காணப்படுகிறது. பரிணாமம் என்பது கோடிக்கணக்கான காலச் சுழற்சிக்கு இடையே நிகழ்வது. குறிப்பிட்டு நோக்கும் அளவுக்கு நிகழக் கூடியதல்ல என்கிறார் டார்வின் . இவ்வாறு அவர் பேசினார்.  

 

விழாவில் கல்வி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ,  பெற்றோர்கள் , கலந்துகொண்டார்கள். முடிவில்  மாணவ ,  மாணவிகளுக்கு அறிவியல் வினாக்கள் கேட்க புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. ஆசிரியர் ராஜபாண்டி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ஒகேனக்கல்லில் மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் ஆடிப்பெருக்கு திருவிழா
விழிப்புணர்வு வாகன பேரணி
பிக்லர்ஸ் பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு விழா
சங்கரன்கோவிலிருந்து குளிர்சாதன பேருந்து
சூறைக்காற்றுடன் கூடிய கடல் கொந்தளிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விருதுநகர்

சட்ட விழிப்புணர்வு மற்றும் போதைப் பொருட்களின் ஆபத்துகள் பற்றி கலசலிங்கம் பல்கலையில் கருத்தரங்கு

August 20, 2025
26 Views
2 வது நாளாக நடைபெற்று வரும் தீயணைப்பு, மீட்பு பணி
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் யாகசாலை பூஜை துவக்கம்
சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு தலைவரிடம் விவசாயிகள் மனு; ஆட்சியர் மறு ஆய்வு கூட்டத்தை நடத்தாததாக புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account