By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொடைக்கானலில் இந்திய ஜனநாயக கட்சியின் 16-ஆம் ஆண்டு துவக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > கொடைக்கானலில் இந்திய ஜனநாயக கட்சியின் 16-ஆம் ஆண்டு துவக்க விழா
திண்டுக்கல்

கொடைக்கானலில் இந்திய ஜனநாயக கட்சியின் 16-ஆம் ஆண்டு துவக்க விழா

Last updated: May 8, 2025 8:33 pm
May 8, 2025
98 Views
Share
SHARE

திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் 16-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பழனி சட்டமன்றத் தொகுதி தலைவர் ஏ.ஜோஸ்வா
அறிவுறுத்தலின்படி பழனி தொகுதி மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஸ்டெல்லா தலைமையில் நடைபெற்றது. கொடைக்கானல் நகர மகளிர் அணி செயலாளர் ஷாலினி மற்றும் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் முத்துலட்சுமி ஆகியோரின் ஏற்பாட்டில்
மூஞ்சிக்கல் மாரியம்மன் கோவிலில் இந்திய ஜனநாயக கட்சியின் பெயரில் அர்ச்சனை செய்து பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பிரசாதம் இனிப்பு வழங்கி கொண்டாட்டப்பட்டது.
இந்நிகழ்வில் பழனி சட்டமன்றத் தொகுதி மகளிர் அணி துணைச்செயலாளர் ரீத்தா,
நகர மகளிர் அணி துணை செயலாளர் ஷீபா,
கொடைக்கானல் ஒன்றிய பொருளாளர் ஞானமணி,
கொடைக்கானல் ஒன்றிய மகளிர் அணி துணைச் செயலாளர் எழில்,
கொடைக்கானல் ஒன்றிய துணைச்செயலாளர் அந்தோணியம்மாள்,
கொடைக்கானல் நகர மகளிர் அணி துணைச்செயலாளர் லிண்டா ,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இந்திய ஜனநாயக
கட்சி நிறுவன தலைவர் டாக்டர் பாவேந்தர் மற்றும் அகில இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் இணைவேந்தர் கட்சி தொடங்கிய நோக்கத்தில் உயர்ந்த கொள்கைகளை நிர்வாகிகள் அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்க உறுதிமொழி எடுப்போம் என்று கூறினார்.அதில்
மது இல்லா தமிழகம்,
லஞ்சம் ஊழல் அற்ற தமிழகம்,
விவசாயத்தில் விஞ்ஞானம்
உருது மொழி ,இலவசம் தவிர்த்தல்,
கல்வி மற்றும் மருத்துவம் தவிர
பெண்களுக்கு சம வாய்ப்பு,
பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு,இருமுறை மட்டுமே அரசியல் பதவி,அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு, தாய்மொழியுடன் மாற்று மொழி கட்டுதல்,விவசாயம் படித்தவர்களுக்கு வெளிநாட்டுக்கு இணையான சம்பளம் போன்ற 10 உறுதிமொழி எடுக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

திட்ட இயக்குனர் செய்தியாளர்களுடன் நேரில் சென்று ஆய்வு
மாவட்டம் கால்பந்து தொடர் போட்டி
குழு உறுப்பினர்களுக்கான கூட்டமைப்பு கூட்டம்
திமுக செயலாளர் ப.பஜுலுல் ஹக் சார்பில் நீர் மோர் பந்தல்
விவசாயிகளுக்கு செயல் விளக்க கூட்டம் மற்றும் பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

அரசின் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர்

December 2, 2024
63 Views
தக்கலை விபத்தில் காயமடைந்த வங்கி ஊழியர் உயிரிழப்பு
173 பயனாளிகளுக்கு ரூ.74.50 லட்சம் நிதி உதவி
ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கம்
கொத்தூரில் இரண்டு நடுகற்கள் கண்டெடுப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account