By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழக்கு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழக்கு விழா
தேனிமாவட்டம்

சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழக்கு விழா

Last updated: August 26, 2024 11:16 am
August 26, 2024
174 Views
Share
SHARE

கம்பம். ஆக.23: 

 

 

தேனி மாவட்டம் கம்பம் நகரில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தேவசேனா சமேத, ஸ்ரீ சுப்பிரமணியர் ஸ்ரீ பைரவர், ஸ்ரீ நவகிரக மற்றும் பரிவார சகித ஸ்ரீ சுருளி வேலப்பர் என்ற சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 வருடங்கள் பூர்த்தி ஆனதை அடுத்து மீண்டும் ச சிலைகள் திருப்பணி நிறைவுற்று  கும்பாபிஷேக விழா நேற்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வெகு விமர்சியாக நடைபெற்றது.

 

இந்த கும்பாபிஷேக விழாவினை திருக்கோவில் முருக பக்தர் சபை தலைவர், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் நா. இராமகிருஷ்ணன் தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். தேனி பாராளுமன்ற உறுப்பினர்,தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்து கலந்து கொண்டு சிறப்பித்தார்.

 

முதலாவதாக திங்கட்கிழமை காலை விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம்,சுதர்சன ஹோமம்,நவகிரக ஹோமத்துடன் விழா துவங்கியது. முதற்கால யாக வேள்விகள் துவக்கம், இரண்டாம் கால யாக கேள்விகள் துவக்கம்,மூன்றாம் கால யாக வேள்விகள் துவக்கம் நான்காம் கேள்விகள் யாக துவக்கம் என பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை சுப கண்ணியா லக்னத்தில், நிஷ்பஞ்சக ஜெப வேளையில் ஸ்ரீ சுருளி வேலப்பர் என்ற சுப்ரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுர மகா கும்பாபிஷேகம்,அதனைத் தொடர்ந்து காலை 11 மணி மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடைபெற்று பொதுமக்களுக்கு மற்றும் பக்த கோடிகளுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையை துறை சார்ந்த அதிகாரிகள், மாவட்ட அறங்காவலர்கள் குழு தலைவர், உறுப்பினர்கள், அனைத்துக் கட்சி மாநில,மாவட்ட, நகர, ஒன்றிய,நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள், திருக்கோவில் முருக பக்தர் சபை நிர்வாகிகள்,அனைத்துக் கட்சி முக்கிய பிரமுகர்கள்,துறை சார்ந்த அதிகாரிகள்,ஆன்மீக அன்பர்கள், பொதுமக்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கம்பம் நகர் வாழ் அனைத்து சமுதாய பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு நல்கி விழா சீரும் சிறப்புமாக நிறைவு பெற்றதற்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர். இந்த விழாவிற்கு தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  பாதுகாப்பு மற்றும் தீயணைப்புத் துறையினர், சுகாதாரத் துறையினர் என பல்வேறு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

 

கும்பாபிஷேக ஆகம முறைப்படி நடத்தியவர் சிவா ஸ்ரீ ஜவகர் என்ற சதாசிவ குருக்கள் தலைமை அர்ச்சகர் அருள்மிகு ராஜகாளியம்மன் திருக்கோவில் அர்ச்சகர், ஸ்பதி, கொத்தாளமுத்து,யாகசாலை ஸ்தபதி சத்திய நாராயணன்,சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்டம்: கலெக்டர், அமைச்சர் வழங்கினார்கள்
தந்தை இறந்த நிலையில் தேர்வு எழுதிய +2 மாணவர்
புதுக்கோட்டையில் பொது சுகாதார வளாகம் திறப்பு விழா
தருமபுரி மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
சுசீந்திரம் அருகே மோட்டார் சைக்கிள் ஓட்டிய சிறுவனின் தாய் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

10வது தேசிய கைத்தறி நாள் விழாவில்

August 12, 2024
86 Views
குறும்பனையில் மனைவியை தாக்கிய கணவன் உட்பட 4 பேர் மீது வழக்கு
களியக்காவிளை காதலன் கொலை ; காதலி குற்றவாளி – கோர்ட் தீர்ப்பு
அனைவருக்கும் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்; மண்பாண்ட தொழிலாளர்கள் வலியுறுத்தல்
கிரியேட் மெடிக் ஜப்பான் நிறுவனம் சென்னையில் மருத்துவ கருவிகள் விற்பனை அலுவலகம் தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account