By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதூர் நாடு அடுத்த அருமல்பட்டு கிராமத்தில் ரூ.11 இலட்சம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > புதூர் நாடு அடுத்த அருமல்பட்டு கிராமத்தில் ரூ.11 இலட்சம்
திருப்பத்தூர்மாவட்டம்

புதூர் நாடு அடுத்த அருமல்பட்டு கிராமத்தில் ரூ.11 இலட்சம்

Last updated: January 8, 2025 12:41 pm
January 8, 2025
52 Views
Share
SHARE

புதூர் நாடு அடுத்த அருமல்பட்டு கிராமத்தில் ரூ.11 இலட்சம் மதிப்பீட்டில் நெல் கதிரடிக்கும் கலம் அமைத்து கோரிக்கையை நிறைவேற்றி திருப்பத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜியா அருணாச்சலம் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.



திருப்பத்தூர்:ஜன:7, திருப்பத்தூர் மாவட்டம் புதூர் நாடு அடுத்த அருமல்பட்டு கிராமத்தில் கங்கை நாச்சியம்மன் கோவில் அருகில் நெல் கதிரடிக்கும் கலம் ரூ.11 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்க  திருப்பத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜியா அருணாச்சலம் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.


புது நாடு மலைப்பகுதியில் பெரும்பாலான மலைவாழ் மக்கள் விவசாய குடும்பத்தினை சேர்ந்தவர்கள். இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு பொதுப்பணி மற்றும் சிறு துறைமுகங்கள் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரின் வழிகாட்டுதலில்  விவசாயிகளின் குறையை நீக்க கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் நெற்கதிர் அடிக்கும் கலத்தினை உடனடியாக அமைக்க மலைவாழ் திட்டத்தின் கீழ்  ரூ.11 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பி தலைமையில், திருப்பத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜியா அருணாச்சலம் பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் துக்கன், அனுமன், விஜய், ஆனந்தன், குப்பன், துணைத் தலைவர் அண்ணாமலை,ஊர் நாட்டாமை மற்றும் பலரும் கலந்து கொண்டனர். நெல் கதிர் அடிக்கும் களத்தினை அமைக்க பல நாள் கோரிக்கை வைத்த நிலையில் தற்போது கிடைத்துள்ளது என்று ஊர் பொதுமக்கள் அனைவரும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சிவகங்கையில் கிருஷ்ணசாமி பேட்டி
ஆசான் ராணா ஸ் செந்தில் ராம்குமாருக்கு உற்சாக வரவேற்பு
உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்றிய வாட்ச்மேன்
மாநிலச் செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா பங்கேற்பு
காட்பாடி பிரம்மபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

சங்கரன்கோவிலில் திமுக நிர்வாகிக்கு இரங்கல் கூட்டம்

December 9, 2024
50 Views
கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை உணவு
களியக்காவிளையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது
தில்லிதமிழ் வேட்பாளர் வடகிழக்கு தொகுதியில் போட்டி
பி எட், எம்.எட்படிப்பிற்கான மாணவச் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account