By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நிலக்கோட்டை தாலுகாவில் அதிமுக ஆலோசனை கூட்டம் மற்றும் தேர்தல் பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > நிலக்கோட்டை தாலுகாவில் அதிமுக ஆலோசனை கூட்டம் மற்றும் தேர்தல் பயிற்சி
திண்டுக்கல்

நிலக்கோட்டை தாலுகாவில் அதிமுக ஆலோசனை கூட்டம் மற்றும் தேர்தல் பயிற்சி

Last updated: September 24, 2025 6:47 pm
September 24, 2025
55 Views
Share
SHARE

திண்டுக்கல், செப்டம்பர் 24 –

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் அதிமுக ஆலோசனை கூட்டம் மற்றும் தேர்தல் பயிற்சி whatsapp குழு இணைப்பு நடைபெற்றது. இதில் முன்னாள் அதிமுக அமைச்சர் இரா நத்தம் விஸ்வநாதன் தலைமையில் மாற்றுக் கட்சியினர் இணைந்தனர். வரவேற்ற நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர், ஒன்றிய கழக செயலாளர் யாகப்பன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார், பேரூர் கழக செயலாளர் சேகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மோகன்ராஜ், கழகத் தோழர்கள் அனைவரும் சேர்ந்து மாற்றுக் கட்சியில் இருந்து வந்த மதிப்பிற்குரிய அண்ணன் நாகேந்திரன் (பிஜேபி) மற்றும் குடலை குண்டு தலைவர் பெரியசாமி (திமுக), 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அதிமுகவில் இணைந்தனர். அனைவரையும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சால்வை போட்டு அன்போடு அரவணைத்தார். ஆலோசனை கூட்டத்தில் அனைவரையும் வரவேற்ற ஒன்றிய கழக செயலாளர் யாகப்பன் அதிமுகவில் இணைந்த அனைவருக்கும் சால்வை போட்டு மரியாதை செலுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

ஹாக்கி லீக் போட்டிகள் பரிசளிப்பு விழா
பள்ளியில் இனிகோ வரலாறு மன்றம்
மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்தின் MJVSமாநில துணைச் செயலாளராக பிலாத்து பாஷா (எ) அப்துல் காதர் ஜெய்லானி நியமனம்.
சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
வேடசந்தூர் தொகுதி குட்டம் ஊராட்சிக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

காலணிகள் பாதுகாப்பு அறை வைக்கப்படுமா?

September 24, 2024
68 Views
நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர்
விளாத்திகுளத்தில்ஆடிப்பூரத்தை முன்னிட்டு மீனாட்சியம்மனுக்கு 5000 வளையல்களால் வளைகாப்பு
மர்ம நபர்கள் இரண்டு ஆடுகளை திருடி சென்றதால் பரபரப்பு
கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account