By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எஸ்.எம்.பிரதர்ஸ் நடத்தும் முதலாம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > எஸ்.எம்.பிரதர்ஸ் நடத்தும் முதலாம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா
திண்டுக்கல்மாவட்டம்

எஸ்.எம்.பிரதர்ஸ் நடத்தும் முதலாம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா

Last updated: January 20, 2025 10:46 am
January 20, 2025
134 Views
Share
SHARE

திண்டுக்கல்லில் எஸ்.எம்.பிரதர்ஸ் நடத்தும் முதலாம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா வெற்றி பெற்ற அணியினருக்கு அமைச்சர்                           இ.பெரியசாமி பரிசுகளை வழங்கினார்!

 

திண்டுக்கல்லில் எஸ் எம் பிரதர்ஸ் நடத்தும் முதலாம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா வெற்றி பெற்ற அணியினருக்கு அமைச்சர்                           இ.பெரியசாமி பரிசுகளை வழங்கினார்

திண்டுக்கல் நந்தவன சாலை சத்தியமூர்த்திபுரம் பகுதியில் முன்னாள் கவுன்சிலர் , எஸ்.எம்.பிரதர்ஸ் கிரிக்கெட் சங்க ஒருங்கிணைப்பாளர்  சக்திவேல் தலைமையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி பிறந்த நாள் மற்றும்  பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் திருவிழா சாவித்திரி பள்ளியில் நடைபெற்றது இப்போட்டியில் 24 அணிகள் கலந்து கொண்டனர் போட்டியானது நாக் அவுட்  முறையில் போட்டி நடைபெற்றது இறுதிப் போட்டியில் திண்டுக்கல் மெஜஸ்டிக் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது முதல் பரிசாக மெஜஸ்டிக் வாரியர்ஸ் அணிக்கு மெகா  கோப்பை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் இரண்டாம் இடம் பிடித்த இயக்கம் பாய்ஸ் கிரிக்கெட் அணியினருக்கு கோப்பை மற்றும் 8000 ரொக்க பரிசும் மூன்றாம் இடம் பிடித்த திண்டுக்கல் அஸ்வின் சி.சி.அணியினருக்கு கோப்பை மற்றும் 6000 ரொக்க பரிசும் நான்காம் இடம் பிடித்த எஸ்.எம்.பாய்ஸ்   அணியினருக்கு நான்காயிரமும் பரிசு வழங்கப்பட்டன

வெற்றி பெற்ற அணிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறைஅமைச்சர் இ.பெரியசாமி  பரிசுகளை வழங்கினார் அவருடன் முன்னாள் கவுன்சிலரும் நான்காவது வட்டச் செயலாளரும் S.M பிரதர்ஸ் கிரிக்கெட் அணியின் ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் இந்த கிரிக்கெட் போட்டியினை சத்தியமூர்த்தி புரம் திமுக மகளிர் அணி சேர்ந்த அமுதவல்லி சக்திவேல் மற்றும் மகளிர் அணியினர் தொடங்கி வைத்தனர் இவ்விழாவில்வார்டு பிரதிநிதி பழனிச்சாமி,அரவிந்த் குமார் ,கார்த்திகேயன் காளிதாஸ், சுப்புலட்சுமி தேவி ,உமா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆட்டை தூக்கி சென்ற சிறுத்தை
தருமபுரி மாவட்ட புதிய ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனு வழங்கிய தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம்
தூத்துக்குடியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
நாஞ்சில் கல்லூரியில் இசை சிகிச்சை கருத்தரங்கம்
அம்ருதா பல்கலைக்கழகம் ‘ப்ளூ இஸ் தி நியூ பிங்க்’
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

கருத்தரிக்காமல் அவதிப்படும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

July 26, 2024
113 Views
தலக்குளம் படித்துறைக்கு கிழக்கு பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி
மார்த்தாண்டம் அருகே பிரதமர் மோடி பெயரில் பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி: நகைக்கடை உரிமையாளர்கள் 2 பேர் மீது வழக்கு
ஸ்ரீ கெங்கையம்மன் ஆலய சிரசு 94 ம் ஆண்டு பெருவிழா
அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மேற்கூரை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account